இலங்கை சிறைச்சாலைகள் நரகமாக உள்ளன; நாமல் ராஜபக்ஷ கடும் விமர்சனம்!
இலங்கையின் சிறைச்சாலைகள் நரகத்தைப் போன்று காணப்படுவதாகவும், அங்கு கைதிகளுக்கும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கும் நிம்மதியற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பிள்ளைகளை பார்க்க முடியாமல் கவலையுடன்உள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற ...










