சுன்னாகம் – புத்தூர் வீதி இரு நாட்களுக்கு தற்காலிகமாக மூடல்; ரயில்வே திணைக்களம் அவசர அறிவிப்பு!
யாழ்ப்பாணம், சுன்னாகம் – புத்தூர் வீதியானது இன்று (16) மற்றும் நாளை (17) தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என வட பகுதி ரயில்வே பாதை மற்றும் பராமரிப்புத் திணைக்கள ...










