மட்டு சென்.அரூப்பே கல்லூரியின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி
மட்டக்களப்பில் சென்.அரூப்பே கல்லூரியின் ஏற்பாட்டில் மாணவர்களின் அறிவை வளர்த்துக் கொள்ளும் நோக்கில் “அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி” ஒன்று நடைபெற்றிருந்தது. மாணவர்களின் பல்வேறு வகையான அறிவியல் முயற்சிகள்,தொழில்நுட்ப ...