கண்டியில் நாளை முதல் 42 மணிநேரம் நீர்வெட்டு; பாதிக்கப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு!
ஹரிஸ்பட்டுவ, பூஜாபிட்டிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் இடம்பெறவுள்ளதால், கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் ...










