“நாங்கள் சாகுவதே இந்த பிரச்சனையின் இறுதி தீர்வாக இருக்கும்”; மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர்கள்
மட்டக்களப்பு மாவட்ட அதிகாரிகள் அத்துமீறிய விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தமது கால்நடை வளர்ப்பாளர்களுக்கு எதிரான செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளதனால் தாங்கள் இன்று நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை கால்நடை ...










