ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து நான்கு வாகனங்கள் சேதம்; இருவர் காயம்!
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் மல்லியப்பு பகுதியில் இன்று (30) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு வாகனங்கள் சேதமடைந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் ...










