குறைந்த அழுத்தத் தாக்கம் நாட்டுக்கு அருகில்; பல பகுதிகளில் கடும் மழைக்கு வாய்ப்பு!
இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பகுதி தொடர்ந்து செயற்பட்டு வருவதால், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் அதன் தாக்கம் நீடித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் ...










