Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு சிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் பழைய மாணவிகளுக்கிடையில் விளையாட்டு போட்டி

மட்டு சிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் பழைய மாணவிகளுக்கிடையில் விளையாட்டு போட்டி

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட் /புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் விளையாட்டுத்துறை சார்ந்த பழைய மாணவிகளின் விளையாட்டுப் போட்டி மட்டு வெபர் உள்ளரங்க விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

குறித்த விளையாட்டு போட்டியானது நேற்று (17) மற்றும் நேற்று முன்தினம் (18) ஆகிய திகதிகளில் பெற்றிருந்ததுடன், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம் ஆகிய போட்டிகளில் பாடசாலைக்கும், மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த பழைய மாணவிகளை ஒன்றிணைத்து கௌரவிக்கும் முகமாகவே குறித்த நிகழ்வு ஒருங்கமைக்கப்பட்டிருந்தது.

பாடசாலையில் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் பெற்றிமா பிரான்சிஸ் தலைமையில் இடம் பெற்ற இந்த விளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், சிறப்பு விருந்தினராக மட்டக்களப்பு ஆசிய அபிவிருத்தி வங்கிப் பிரிவின் ஆலோசகர் சரண்யா ரவிக்குமார் , இந்நிகழ்வின் ஒழுங்குமைப்பாளர் சூசன்னா ஸ்டெப்னி சஞ்சய் பிரதீபன், மற்றும் கடந்த காலங்களில் பாடசாலையின் விளையாட்டு துறையில் தேசியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், மாகாணமட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் பாடசாலையின் பழைய மாணவிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாராஹென்பிட RMV வளாகத்தில் தரகர் மாஃபியா ஒழிப்பு; பொலிஸார் அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

நாராஹென்பிட RMV வளாகத்தில் தரகர் மாஃபியா ஒழிப்பு; பொலிஸார் அதிரடி நடவடிக்கை!

September 17, 2026
பிரேசிலில் பாடசாலை ஒன்றின் அருகே தேனீக் கூட்டத்தால் தாக்கப்பட்ட சிறுமி!; பதைபதைக்கும் காணொளி
உலக செய்திகள்

பிரேசிலில் பாடசாலை ஒன்றின் அருகே தேனீக் கூட்டத்தால் தாக்கப்பட்ட சிறுமி!; பதைபதைக்கும் காணொளி

September 17, 2026
சீனாவில் நடைபெறும் சர்வதேச விஞ்ஞான நிகழ்வுக்கு இலங்கை அணித்தலைவராக பட்டிருப்பு ஆசிரியர் செல்வராஜா தேவகுமார் தெரிவு!
செய்திகள்

சீனாவில் நடைபெறும் சர்வதேச விஞ்ஞான நிகழ்வுக்கு இலங்கை அணித்தலைவராக பட்டிருப்பு ஆசிரியர் செல்வராஜா தேவகுமார் தெரிவு!

September 17, 2026
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது!
செய்திகள்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

September 17, 2026
இலங்கையில் 80% மரணங்களுக்குக் காரணம் தொற்றா நோய்கள்!
செய்திகள்

இலங்கையில் 80% மரணங்களுக்குக் காரணம் தொற்றா நோய்கள்!

September 17, 2026
பல்கலை பகிடிவதைகளுக்கு எதிராக நடவடிக்கை
செய்திகள்

பல்கலை பகிடிவதைகளுக்கு எதிராக நடவடிக்கை

September 17, 2026
Next Post
பேராசிரியர் பெர்னாண்டோ மக்கள் வங்கியின் புதிய தலைவராக கடமைகளைப் பொறுப்பேற்றார்

பேராசிரியர் பெர்னாண்டோ மக்கள் வங்கியின் புதிய தலைவராக கடமைகளைப் பொறுப்பேற்றார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு