Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தகாத உறவால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

தகாத உறவால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

3 years ago
in செய்திகள்

தகாத உறவின் போது எடுத்த புகைப்படங்களை வெளியிடப் போவதாக கூறி தங்க ஆபரணங்களை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

பெண் ஒருவருடன் தகாத உறவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பெண்ணின் கணவருக்கு காண்பிப்பதாக குறித்த இளைஞன் அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பெண்ணை அச்சுறுத்தி 1,785,000 ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை பலவந்தமாக உடமையாக்கியமை தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸாருக்கு நேற்று (19) காலை முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோமஸ்வத்த பிரதேசத்தில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீர்கொழும்பு, கோமஸ்வத்தை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது நீர்கொழும்பு நகரிலுள்ள கடையொன்றில் தங்க நகையை சந்தேகநபர் விற்பனை செய்திருந்தமை தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும் குறித்த தங்க நகை உருக்கப்பட்டுள்ள நிலையில், 4 கிராம் எடையுள்ள தங்க கட்டியாக மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (20) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

கனமழையால் கலாவாவியின் நீர்மட்டம் உயர்வு – இரண்டு வான் கதவுகள் திறப்பு; வினாடிக்கு 1,422 கன அடி நீர் வெளியேற்றம்!
செய்திகள்

கனமழையால் கலாவாவியின் நீர்மட்டம் உயர்வு – இரண்டு வான் கதவுகள் திறப்பு; வினாடிக்கு 1,422 கன அடி நீர் வெளியேற்றம்!

November 3, 2026
அஷ்ரப்புக்குப் பிறகு முஸ்லிம் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் தமிழன் நான்!; இராமநாதன் அர்ச்சுனா
காணொளிகள்

அஷ்ரப்புக்குப் பிறகு முஸ்லிம் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் தமிழன் நான்!; இராமநாதன் அர்ச்சுனா

November 3, 2026
அஸ்வெசும பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு; இரண்டாம் கட்ட புதிய பயனாளர்கள் பட்டியல் வெளியீடு!
செய்திகள்

அஸ்வெசும பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு; இரண்டாம் கட்ட புதிய பயனாளர்கள் பட்டியல் வெளியீடு!

November 3, 2026
ஹட்டன் நகரில் எரிவாயு பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் மக்கள்!
செய்திகள்

ஹட்டன் நகரில் எரிவாயு பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் மக்கள்!

November 3, 2026
கொழும்பில் இயங்கிய சர்வதேச ஒன்லைன் மோசடி கும்பல் சிக்கியது; 3 நாடுகளைச் சேர்ந்த 21 வெளிநாட்டவர்கள் கைது!
செய்திகள்

கொழும்பில் இயங்கிய சர்வதேச ஒன்லைன் மோசடி கும்பல் சிக்கியது; 3 நாடுகளைச் சேர்ந்த 21 வெளிநாட்டவர்கள் கைது!

November 3, 2026
பொலிஸாரைக் கண்டதும் பொதியைக் கைவிட்டுத் தப்பியோட்டம்; பூநகரியில் போதைப்பொருட்களை கைப்பற்றிய பொலிஸார்!
செய்திகள்

பொலிஸாரைக் கண்டதும் பொதியைக் கைவிட்டுத் தப்பியோட்டம்; பூநகரியில் போதைப்பொருட்களை கைப்பற்றிய பொலிஸார்!

November 3, 2026
Next Post
வெள்ளி, ஞாயிறு தினங்களில் பிரத்தியேக வகுப்புகளை நடத்தினால் நடவடிக்கை; யாழ். அரச அதிபர் எச்சரிக்கை!

வெள்ளி, ஞாயிறு தினங்களில் பிரத்தியேக வகுப்புகளை நடத்தினால் நடவடிக்கை; யாழ். அரச அதிபர் எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு