Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடவுச்சீட்டை விரைவாக வழங்குவதற்காக 6,000 ரூபா இலஞ்சம்

கடவுச்சீட்டை விரைவாக வழங்குவதற்காக 6,000 ரூபா இலஞ்சம்

2 years ago
in செய்திகள்

கடவுச்சீட்டை விரைவாக வழங்குவதற்காக 6,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தபால் பிரிவின் எழுத்தர்(clark) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய அதிகாரிகள், சந்தேகநபர் தொடர்பான விசாரணைகள் நிறைவடையாததால், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்படி, குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேசமயம் பத்தரமுல்ல குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் வாசலிலேயே சிலர் நிற்பதாகவும், உள் அதிகாரிகள் உடனடியாக பெற்றுக்கொள்ளமுடியாது என்று தெரிவிக்கும் சந்தர்ப்பங்களில் கூட, வெளியில் நிற்கும் நபர்களிடம் அதனை கூறினால் உடனடியாக அவர்கள் கடவுச்சீட்டை பெற்றுக்கொடுப்பதாகவும் அங்குசென்ற சாதாரண குடிமகன் ஒருவர் குற்றம் சுமத்தினார்.

இவ்வாறு பெற்றுக்கொடுப்பதற்கு 15000 – 7000 வரை அவர்கள் பணம் அறவிடுவதாகவும் தெரிவித்த அவர், வாசலில் பொலிஸார் இருந்தும் இதை அவர்கள் கண்டுகொள்வதில்லை எனவும், இலஞ்சமாக பணம் தருபவர்களுக்கு விரைவாக கடவுச்சீட்டு பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற காரணத்திற்காக பணம் இல்லாதவர்களின் நேரம் விரயமாக்கப்படுவதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க நிலைகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்; எண்ணெய் விலை மீண்டும் உயர்வு
செய்திகள்

அமெரிக்க நிலைகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்; எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

July 29, 2026
எதிர்கால சந்ததியினருக்கு கடன் சுமையற்ற நாட்டை உருவாக்குவதே இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

எதிர்கால சந்ததியினருக்கு கடன் சுமையற்ற நாட்டை உருவாக்குவதே இலக்கு; ஜனாதிபதி அநுர!

July 29, 2026
பாணத்துறையில் பொலிஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கியால் சுட்டு தவறான முடிவு!
செய்திகள்

பாணத்துறையில் பொலிஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கியால் சுட்டு தவறான முடிவு!

July 29, 2026
ஈரானின் கொசுப்படையை பாராட்டிய ரஷ்ய ஜனாதிபதி புதின்!
செய்திகள்

ஈரானின் கொசுப்படையை பாராட்டிய ரஷ்ய ஜனாதிபதி புதின்!

July 29, 2026
அமெரிக்காவில் பரபரப்பு; மின்கம்ப உச்சியில் உயிரிழந்த கரடி!
உலக செய்திகள்

அமெரிக்காவில் பரபரப்பு; மின்கம்ப உச்சியில் உயிரிழந்த கரடி!

July 29, 2026
நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு; கடற்பரப்புகளில் பலத்த காற்று குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு; கடற்பரப்புகளில் பலத்த காற்று குறித்து எச்சரிக்கை!

July 29, 2026
Next Post
இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்

இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு