Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஊழியர் பற்றாக்குறை; திருமலை பொது வைத்தியசாலையின் ஆர்ப்பாட்டம்!

ஊழியர் பற்றாக்குறை; திருமலை பொது வைத்தியசாலையின் ஆர்ப்பாட்டம்!

3 years ago
in செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் இன்று காலை 7.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன் ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் முன்னெடுத்தனர்.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் பணியாற்றும் சிற்றூழியர்களது ஆளணி பற்றாக்குறையினை நிவர்த்திசெய்யுமாறு கடந்த 2016ம் ஆண்டு முதல் கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும் இதுவரை காலமும் குறித்த பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படவில்லை என தெரிவித்து சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோஷங்களை எழுப்பியவாறு, பதாகைகளை ஏந்திய வண்ணம் ஆளணி பற்றாக்குறையின் காரணமாக தாம் பலத்த மன உளைச்சலுக்கு ஆளாக நேரிட்டுள்ளதுடன் பல வகைகளில் தாம் சிரமப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு குறித்த பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுத்தராவிடின் தாம் பாரிய போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு தயாராக இருப்பதாகவும் இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிற்றூழியர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

மின்னல் தாக்கிய சில நொடிகளில் தீப்பிடித்த வீடு
செய்திகள்

மின்னல் தாக்கிய சில நொடிகளில் தீப்பிடித்த வீடு

August 1, 2026
“சாரை பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் பதறுவது போல எதிர்க்கட்சிகள் செயற்படுகின்றன”; எம்.பி. கந்தசாமி பிரபு
செய்திகள்

“சாரை பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் பதறுவது போல எதிர்க்கட்சிகள் செயற்படுகின்றன”; எம்.பி. கந்தசாமி பிரபு

August 1, 2026
கொழும்பு கடற்பரப்பில் 17 கொள்கலன்கள் கடலில் விழுந்தன; மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!
செய்திகள்

கொழும்பு கடற்பரப்பில் 17 கொள்கலன்கள் கடலில் விழுந்தன; மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!

August 1, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.10 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.10 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்!

August 1, 2026
ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் மாற்றமில்லை; பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு
செய்திகள்

ஓகஸ்ட் மாதத்தில் எரிபொருள் விலையில் மாற்றமில்லை; பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு

August 1, 2026
இலங்கைக்குக் கடத்தவிருந்த பாரியளவான கஞ்சாவுடன் மூவர் கைது
செய்திகள்

இலங்கைக்குக் கடத்தவிருந்த பாரியளவான கஞ்சாவுடன் மூவர் கைது

August 1, 2026
Next Post
ஏ.ஐ தொழில்நுட்பம் தொடர்பில் ஐ.நா. பொதுச் செயலாளர் எச்சரிக்கை!

ஏ.ஐ தொழில்நுட்பம் தொடர்பில் ஐ.நா. பொதுச் செயலாளர் எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு