Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆபாசப்பட நடிகைக்கு பணம் வழங்கிய வழக்கு; ட்ரம்பிற்கு புதிய சிக்கல்

ஆபாசப்பட நடிகைக்கு பணம் வழங்கிய வழக்கு; ட்ரம்பிற்கு புதிய சிக்கல்

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட டொனால்ட் ட்ரம்ப், எதிர்வரும் 20ஆம் திகதி, அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

இந்நிலையில் ட்ரம்ப் ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில், கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தல் நிதியை முறைகேடாக கையாண்ட வழக்கில் அவர் குற்றவாளியென 12 ஜூரிகள் அடங்கிய குழு அறிவித்தது. அதாவது தன்னுடனான பாலியல் தொடர்பை மறைக்க ஆபாசப்பட நடிகை ஸ்டோமி டேனியல்ஸுக்கு சுமார் 1.3 இலட்சம் டொலர்களை 2016ஆம் ஆண்டுக்கான தேர்தல் பிரசார நிதியிலிருந்து கொடுத்ததாக சொல்லப்பட்டது.

இவ்வழக்கின் விசாரணைகள் முடிவுற்ற நிலையில் நியூயோர்க் நீதிமன்ற நீதிபதி ஜுவான் மெர்ச்சென் பிறப்பித்த உத்தரவில், ‘ட்ரம்புக்கு எதிரான வழக்கில் எதிர்வரும் 10ஆம் திகதி தீர்ப்பு மற்றும் தண்டனை விபரங்கள் வெளியிடப்படும்’ என்று அறிவித்துள்ளார்.

நீதிபதியின் இந்த உத்தரவு, அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவிருக்கும் ட்ரம்புக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அவரது கட்சியான குடியரசு கட்சியும் அதிர்ச்சியடைந்துள்ளது. எவ்வாறாயினும், ட்ரம்ப் சிறைக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. அவர் பிணையில் விடுவிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதால், தண்டனை பெற்ற ஒருவர் ஜனாதிபதியாக பதவியேற்கும் சூழல் ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சின்னக்கதிர்காமம் வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் நிறைவு!
செய்திகள்

சின்னக்கதிர்காமம் வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் நிறைவு!

October 1, 2026
திருகோணமலையில் ‘புதிய ஏற்றுமதியாளர் அபிவிருத்தித் திட்டம்’; தொழில்முயற்சியாளர்களுக்கு விழிப்புணர்வு
செய்திகள்

திருகோணமலையில் ‘புதிய ஏற்றுமதியாளர் அபிவிருத்தித் திட்டம்’; தொழில்முயற்சியாளர்களுக்கு விழிப்புணர்வு

October 1, 2026
கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் சிங்கள இளைஞர்களின் குழந்தைப் பிறப்பு வீதத்தை அதிகரிக்கலாம்; பத்தரமுல்லே சீலரத்ன தேரர்
செய்திகள்

கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் சிங்கள இளைஞர்களின் குழந்தைப் பிறப்பு வீதத்தை அதிகரிக்கலாம்; பத்தரமுல்லே சீலரத்ன தேரர்

October 1, 2026
தலைமறைவான ஞானசார தேரர்; பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணை உத்தரவு!
செய்திகள்

தலைமறைவான ஞானசார தேரர்; பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணை உத்தரவு!

October 1, 2026
துபாயிலிருந்து பயணித்த விமானம்; நடுவானில் வைத்து சகவிமானியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொடூரம்
உலக செய்திகள்

துபாயிலிருந்து பயணித்த விமானம்; நடுவானில் வைத்து சகவிமானியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொடூரம்

October 1, 2026
வாயுத் துப்பாக்கி வெடித்து பெண் ஒருவர் உயிரிழப்பு; மற்றுமொரு பெண் கைது!
செய்திகள்

வாயுத் துப்பாக்கி வெடித்து பெண் ஒருவர் உயிரிழப்பு; மற்றுமொரு பெண் கைது!

October 1, 2026
Next Post
இஸ்ரேல் எங்களை தாக்கினால் நிலைமை மோசமாகும்; மத்தியக்கிழக்கில் பெரும் போர் பதற்றம்

இஸ்ரேல் எங்களை தாக்கினால் நிலைமை மோசமாகும்; மத்தியக்கிழக்கில் பெரும் போர் பதற்றம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு