Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பேத்தாழை பாரதியார் முன்பள்ளி சிறார்களுக்கு புத்தகப்பைகள் வழங்கிய பாலீஸ்வரர் ஆலயம்!

பேத்தாழை பாரதியார் முன்பள்ளி சிறார்களுக்கு புத்தகப்பைகள் வழங்கிய பாலீஸ்வரர் ஆலயம்!

16 minutes ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு பேத்தாழையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தின் ஏற்பாட்டில், பேத்தாழை பாரதியார் முன்பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

பாரதியார் முன்பள்ளி ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, முன்பள்ளியின் 44ஆவது கலை விழாவைச் சிறப்பிக்கும் வகையில் இந்த உதவித்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆலயத் தலைவர் திரு. கி. கெங்கேஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில், ஆலய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஆலய பிரதம குருக்கள், கணக்காய்வாளர் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் இணைந்து சிறார்களுக்கான புத்தகப்பைகளை வழங்கி வைத்தனர்.

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இச்செயற்பாடு, பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்குத் தொடர்ந்து ஆதரவளித்து, சமூக நலப் பணிகளில் தமது பங்களிப்பை வழங்குவதற்கு ஆலயம் உறுதிபூண்டுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மாவீரர் நாளை முன்னிட்டு மட்டக்களப்பில் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு; உணர்வுபூர்வமாக நடைபெற்ற அஞ்சலி நிகழ்வு
செய்திகள்

மாவீரர் நாளை முன்னிட்டு மட்டக்களப்பில் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு; உணர்வுபூர்வமாக நடைபெற்ற அஞ்சலி நிகழ்வு

November 21, 2026
இந்தோனேசியாவுக்கு அருகில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை!
செய்திகள்

இந்தோனேசியாவுக்கு அருகில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை!

November 21, 2026
விவசாய பயிர்ச்செய்கை திட்டம் என்ற போர்வையில் ரூ.400 கோடி மோசடி; இருவர் விளக்கமறியலில்!
செய்திகள்

விவசாய பயிர்ச்செய்கை திட்டம் என்ற போர்வையில் ரூ.400 கோடி மோசடி; இருவர் விளக்கமறியலில்!

November 21, 2026
புளூமெண்டல் எரிபொருள் முனையத்தில் டீசல் கசிவு; வாளிகள், கேன்களுடன் திரண்ட பொதுமக்கள்
செய்திகள்

புளூமெண்டல் எரிபொருள் முனையத்தில் டீசல் கசிவு; வாளிகள், கேன்களுடன் திரண்ட பொதுமக்கள்

November 21, 2026
60 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரிய மதுவரி அதிகாரிக்கு 30 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை!
செய்திகள்

60 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரிய மதுவரி அதிகாரிக்கு 30 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை!

November 21, 2026
மானிப்பாயில் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது!
செய்திகள்

மானிப்பாயில் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது!

November 21, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு