Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் மோதல்; 21 பேர் விளக்கமறியலில்!

யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் மோதல்; 21 பேர் விளக்கமறியலில்!

17 minutes ago
in செய்திகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி, பிளேட்டினால் வெட்டுக்காயங்களை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 21 மாணவர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் மீது, கடந்த 19ஆம் திகதி இரவு சக மாணவர்கள் குழுவொன்று இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளது.

இதன்போது, குறித்த மாணவர்கள் மீது மூர்க்கமாகத் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், பிளேட்டினால் வெட்டுக்காயங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சம்பவத்தில் காயமடைந்த ஐந்து மாணவர்களும் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸார், தாக்குதல் நடத்தி காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவரையும், பொது இடத்தில் மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மேலும் 20 பேரையும் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 21 மாணவர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, குறித்த குழு மோதலில் தொடர்புடைய ஏனைய மாணவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புச் சட்டமூலத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி!
செய்திகள்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புச் சட்டமூலத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி!

November 21, 2026
சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு கோரி நவம்பர் 30இல் ஆசிரியர்கள், அதிபர்கள் நாடளாவிய பணிப்புறக்கணிப்பு!
செய்திகள்

சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு கோரி நவம்பர் 30இல் ஆசிரியர்கள், அதிபர்கள் நாடளாவிய பணிப்புறக்கணிப்பு!

November 21, 2026
மத்திய பெருவில் 6.9 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
உலக செய்திகள்

மத்திய பெருவில் 6.9 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

November 21, 2026
அம்பாறையில் கோர விபத்து – 23 வயது இளைஞர் உயிரிழப்பு; மற்றொருவர் படுகாயம்!
செய்திகள்

அம்பாறையில் கோர விபத்து – 23 வயது இளைஞர் உயிரிழப்பு; மற்றொருவர் படுகாயம்!

November 21, 2026
பிள்ளையானின் பிணை மனு ஜனவரி 18ஆம் திகதி விசாரணைக்கு; சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் அறிவிப்பு!
செய்திகள்

பிள்ளையானின் பிணை மனு ஜனவரி 18ஆம் திகதி விசாரணைக்கு; சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் அறிவிப்பு!

November 21, 2026
மின்னேரியாவில் இராணுவத்தின் 11ஆவது நலன்புரி மற்றும் மருத்துவ முகாம்
செய்திகள்

மின்னேரியாவில் இராணுவத்தின் 11ஆவது நலன்புரி மற்றும் மருத்துவ முகாம்

November 20, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு