Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலயத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தினரால் சிரமதானம்!

மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலயத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தினரால் சிரமதானம்!

21 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலய வளாகத்தில் நேற்று முன்தினம் (20) சிரமதானமும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையும் செஞ்சிலுவை சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலை வளாகத்தில் வளர்ந்திருந்த புற்கள், பற்றைகள் மற்றும் புதர்களை அகற்றி மாணவர்கள் பாதுகாப்பாக நடமாடக்கூடிய சூழலை ஏற்படுத்துவதுடன், டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அழித்து டெங்கு நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கடந்த மாதம் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த பாடசாலைக் காணி முழுமையாக விடுவிக்கப்பட்ட நிலையில் பாடசாலை நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்கவும். மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் கோட்டைமுனை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் பணிப்பின் பேரில், இச்சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மயிலவட்டவானில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர் வாகனம் மடக்கிப் பிடிப்பு!
செய்திகள்

மயிலவட்டவானில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர் வாகனம் மடக்கிப் பிடிப்பு!

November 22, 2026
உடன் அமுலுக்கு வரும் வகையில் 6 பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு இடமாற்றம்
செய்திகள்

உடன் அமுலுக்கு வரும் வகையில் 6 பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு இடமாற்றம்

November 22, 2026
பேத்தாழை பாரதியார் முன்பள்ளி சிறார்களுக்கு புத்தகப்பைகள் வழங்கிய பாலீஸ்வரர் ஆலயம்!
செய்திகள்

பேத்தாழை பாரதியார் முன்பள்ளி சிறார்களுக்கு புத்தகப்பைகள் வழங்கிய பாலீஸ்வரர் ஆலயம்!

November 21, 2026
மாவீரர் நாளை முன்னிட்டு மட்டக்களப்பில் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு; உணர்வுபூர்வமாக நடைபெற்ற அஞ்சலி நிகழ்வு
செய்திகள்

மாவீரர் நாளை முன்னிட்டு மட்டக்களப்பில் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு; உணர்வுபூர்வமாக நடைபெற்ற அஞ்சலி நிகழ்வு

November 21, 2026
இந்தோனேசியாவுக்கு அருகில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை!
செய்திகள்

இந்தோனேசியாவுக்கு அருகில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை!

November 21, 2026
விவசாய பயிர்ச்செய்கை திட்டம் என்ற போர்வையில் ரூ.400 கோடி மோசடி; இருவர் விளக்கமறியலில்!
செய்திகள்

விவசாய பயிர்ச்செய்கை திட்டம் என்ற போர்வையில் ரூ.400 கோடி மோசடி; இருவர் விளக்கமறியலில்!

November 21, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு