Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ட்ரோன் பறக்கவிட்ட இளைஞன் கைது

பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ட்ரோன் பறக்கவிட்ட இளைஞன் கைது

10 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வல்வெட்டித்துறையில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட குற்றச்சாட்டில் இளைஞனை இன்றைய
தினம் வியாழக்கிழமை கைது செய்ததுடன், ட்ரோன் உள்ளிட்ட உபகரணங்களை பொலிஸார் பறிமுதல்
செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுத்துள்ள
பொலிஸார், ட்ரோன் உள்ளிட்ட உபகரணங்களை சான்று பொருளாக பொலிஸ் நிலையத்தில்
வைத்துள்ளதுடன், எதிர்வரும் 2ஆம் திகதி பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர
நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 72 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்
வல்வெட்டித்துறை ஆலடி வீதியில் அவரது பூர்வீக வீடு அமைந்திருந்த காணியில் கொண்டாடப்பட்டது.

நிகழ்வினை ட்ரோன் மூலம் காணொளி பதிவு செய்யப்பட்ட முற்பட்ட இளைஞனை அங்கிருந்த
வல்வெட்டித்துறை பொலிஸார் கைது செய்து, அவரது ட்ரோன், அதற்கு பயன்படுத்திய கையடக்க
தொலைபேசி உள்ளிட்ட உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு
விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை பொலிஸ் பிணையில் விடுவித்ததுடன், பறிமுதல்
செய்யப்பட்ட ட்ரோன் உள்ளிட்ட உபகரணங்களை சான்று பொருளாக பொலிஸ் நிலையத்தில்
வைத்துள்ளனர்.

இளைஞனுக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் 2ஆம் திகதி பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில்
நடைபெறும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் நிலப் பிரச்சினை: 1,572 ஏக்கர் காணி தொடர்பில் இரு வாரங்களுக்குள் நிலைப்பாட்டை அறிவிக்க உத்தரவு
செய்திகள்

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் நிலப் பிரச்சினை: 1,572 ஏக்கர் காணி தொடர்பில் இரு வாரங்களுக்குள் நிலைப்பாட்டை அறிவிக்க உத்தரவு

November 26, 2026
13 ஆண்டுகளுக்குப் பிறகு ITN அரச தொலைக்காட்சி சேவை 35 மில்லியன் நிகர லாபத்தை ஈட்டியது; 30% திறைசேரிக்கு வழங்கத் திட்டம்!
செய்திகள்

13 ஆண்டுகளுக்குப் பிறகு ITN அரச தொலைக்காட்சி சேவை 35 மில்லியன் நிகர லாபத்தை ஈட்டியது; 30% திறைசேரிக்கு வழங்கத் திட்டம்!

November 26, 2026
மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபைத் தலைவர் பதவி விலகல் கடிதம் சமர்ப்பிப்பு!
செய்திகள்

மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபைத் தலைவர் பதவி விலகல் கடிதம் சமர்ப்பிப்பு!

November 26, 2026
மாவீரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள சிங்கள – முஸ்லிம் சமூகத்தினரின் பெயர்கள்!
செய்திகள்

மாவீரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள சிங்கள – முஸ்லிம் சமூகத்தினரின் பெயர்கள்!

November 26, 2026
மட்டக்களப்பில் 12 மணிநேர நீர் வெட்டு தொடர்பிலான அறிவிப்பு
செய்திகள்

மட்டக்களப்பில் 12 மணிநேர நீர் வெட்டு தொடர்பிலான அறிவிப்பு

November 26, 2026
செம்மணி மனிதப் புதைகுழிக்கான நீதி உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடைப்படையில் நிலைநாட்டப்படும்; சரோஜா போல்ராஜ்
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழிக்கான நீதி உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடைப்படையில் நிலைநாட்டப்படும்; சரோஜா போல்ராஜ்

November 26, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு