Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
13 ஆண்டுகளுக்குப் பிறகு ITN அரச தொலைக்காட்சி சேவை 35 மில்லியன் நிகர லாபத்தை ஈட்டியது; 30% திறைசேரிக்கு வழங்கத் திட்டம்!

13 ஆண்டுகளுக்குப் பிறகு ITN அரச தொலைக்காட்சி சேவை 35 மில்லியன் நிகர லாபத்தை ஈட்டியது; 30% திறைசேரிக்கு வழங்கத் திட்டம்!

33 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றான சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு (ITN), 13 ஆண்டுகளுக்குப் பின்னர் 2025ஆம் ஆண்டில் 35.4 மில்லியன் ரூபாய் நிகர இலாபத்தை ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.

ITN ஊடக வலையமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி, நிறம் மற்றும் மத வேறுபாடுகளைக் கடந்து ஊழியர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட்டதன் மூலமே இந்த வெற்றியை அடைய முடிந்ததாக ITN நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.

2025ஆம் ஆண்டில் புதிய நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சி வடிவங்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க முடிந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் இன்று நடைபெற்றபோது, அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் பிரதி அமைச்சர் கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன ஆகியோர் ITN நிறுவனத்தின் நிதி நிலைமை தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, 13 ஆண்டுகளுக்குப் பின்னர் ஈட்டப்பட்ட நிகர இலாபத்தில் 30 சதவீதத்தை திறைசேரிக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டின் இறுதியில் நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

47 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு, புதிய மூலோபாயத் திட்டத்தின் அடிப்படையில் தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தி புதிய திசையில் பயணித்து வருவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும் ஒன்றிணைந்து வழங்கிய பங்களிப்பே இந்த நிதி வெற்றிக்கான முக்கிய காரணம் எனவும் ITN நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபைத் தலைவர் பதவி விலகல் கடிதம் சமர்ப்பிப்பு!
செய்திகள்

மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபைத் தலைவர் பதவி விலகல் கடிதம் சமர்ப்பிப்பு!

November 26, 2026
மாவீரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள சிங்கள – முஸ்லிம் சமூகத்தினரின் பெயர்கள்!
செய்திகள்

மாவீரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள சிங்கள – முஸ்லிம் சமூகத்தினரின் பெயர்கள்!

November 26, 2026
மட்டக்களப்பில் 12 மணிநேர நீர் வெட்டு தொடர்பிலான அறிவிப்பு
செய்திகள்

மட்டக்களப்பில் 12 மணிநேர நீர் வெட்டு தொடர்பிலான அறிவிப்பு

November 26, 2026
செம்மணி மனிதப் புதைகுழிக்கான நீதி உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடைப்படையில் நிலைநாட்டப்படும்; சரோஜா போல்ராஜ்
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழிக்கான நீதி உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடைப்படையில் நிலைநாட்டப்படும்; சரோஜா போல்ராஜ்

November 26, 2026
வாழைச்சேனை பிரதேச சபையின் பாதீடு 09 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
செய்திகள்

வாழைச்சேனை பிரதேச சபையின் பாதீடு 09 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

November 26, 2026
எகிப்தில் பயங்கர விபத்து; எரிபொருள் பவுசர் தீப்பற்றியதில் 31 பேர் பலி, 21 பேர் காயம்!
உலக செய்திகள்

எகிப்தில் பயங்கர விபத்து; எரிபொருள் பவுசர் தீப்பற்றியதில் 31 பேர் பலி, 21 பேர் காயம்!

November 26, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு