Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வேலைநிறுத்தத்தில் GMOA பங்கேற்குமா?

வேலைநிறுத்தத்தில் GMOA பங்கேற்குமா?

9 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ள நாடளாவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் இணைவதா இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 27ஆம் திகதி அறிவிக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அதன் தலைவர் விசேட வைத்தியர் சந்தித எப்பிட்டகடுவ தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அதற்கு முன்னர் உரிய தீர்வை வழங்கினால் வரவேற்பதாகவும், நோயாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு; வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கக் கோரிக்கை நிராகரிப்பு!
செய்திகள்

கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு; வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கக் கோரிக்கை நிராகரிப்பு!

November 25, 2026
2027ஆம் ஆண்டு 3 இலட்சம் மின்சாரப் பாவனையாளர்களுக்கு இலவச ஸ்மார்ட் மின்மானிகள்!
செய்திகள்

2027ஆம் ஆண்டு 3 இலட்சம் மின்சாரப் பாவனையாளர்களுக்கு இலவச ஸ்மார்ட் மின்மானிகள்!

November 25, 2026
காரைதீவுக் கோட்டக் கல்விப் பணிப்பாளராக திருமதி வரணியா சான்ந்தரூபன் கடமையேற்பு!
செய்திகள்

காரைதீவுக் கோட்டக் கல்விப் பணிப்பாளராக திருமதி வரணியா சான்ந்தரூபன் கடமையேற்பு!

November 25, 2026
அரச ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக மூன்று முறை சம்பள உயர்வு வழங்கியது எமது அரசாங்கமே; பிரதி அமைச்சர்!
செய்திகள்

அரச ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக மூன்று முறை சம்பள உயர்வு வழங்கியது எமது அரசாங்கமே; பிரதி அமைச்சர்!

November 25, 2026
17 மாவட்டங்களுக்கு அம்பர் நிலை மின்னல் எச்சரிக்கை; பொதுமக்களுக்கு அவதான அறிவுறுத்தல்!
செய்திகள்

17 மாவட்டங்களுக்கு அம்பர் நிலை மின்னல் எச்சரிக்கை; பொதுமக்களுக்கு அவதான அறிவுறுத்தல்!

November 25, 2026
யாழில் நேற்று மதுபானம் விற்றவர் கைது
செய்திகள்

யாழில் நேற்று மதுபானம் விற்றவர் கைது

November 25, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு