இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள இராசமாணிக்கம் இல்லத்தில் இன்று ( 16 ) தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இதில் கட்சியின் பதில் தலைவர், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


