Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குடிவரவு – குடியகல்வு திணைக்களத்திடமிருந்து முக்கிய அறிவித்தல்!

குடிவரவு – குடியகல்வு திணைக்களத்திடமிருந்து முக்கிய அறிவித்தல்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வட மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் வசிப்பவர்கள் மாத்திரம் குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிரதேச சபை அலுவலகத்திற்குச் சென்றுகடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும் என குடிவரவு – குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த தீர்மானம் இன்று முதல் அமுலுக்கு வருவதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

வவுனியா அலுவலகத்திற்கு நாளாந்தம் அதிகளவான வாடிக்கையாளர்கள் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக வருகை தருவதால், பொதுமக்களின் போக்குவரத்தை குறைத்து சேவை பெறுவோருக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
தேசிய கீத விவகாரம் குறித்து துரித விசாரணை நடத்த குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் கோரிக்கை!

தேசிய கீத விவகாரம் குறித்து துரித விசாரணை நடத்த குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் கோரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு