Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கனேடிய பிரதமருக்கு விவாகரத்து!

கனேடிய பிரதமருக்கு விவாகரத்து!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள்

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் அவரது மனைவி சோஃபி கிரெகோயர் ட்ரூடோவும் 18 வருட திருமண
வாழ்க்கைக்குப் பின்னர், பிரிவதாக புதன்கிழமை (02) அறிவித்தனர்.

கனடாவின் மிகவும் பிரபலமான அரசியல்வாதிகளில் ஒருவரான 51 வயதான ட்ரூடோ, 2015 ஆம் ஆண்டு
பிரதமராக பதவியேற்றார்.அவரது மனைவி சோஃபி ட்ரூடோ ஒரு முன்னாள் மொடல் மற்றும்
தொலைக்காட்சி தொகுப்பாளர்என்பதுடன், 2005ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்
“பல அர்த்தமுள்ள மற்றும் கடினமான உரையாடல்களுக்கு” பின்னர் தாம் இந்தமுடிவை எடுத்ததாக இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் இருவரும் தெரிவித்தனர்.

அவர்கள் இருவரும் சட்டப்பூர்வவிவாகரத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக பிரதமர்
அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர்களுக்கு 15 வயதான சேவியர், 14 வயதான எல்லா-கிரேஸ் மற்றும் 9 வயதான ஹாட்ரியன் என மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தகக்து.

தொடர்புடையசெய்திகள்

மட்/மாவிலங்கத்துறை விக்னேஸ்வரா பாடசாலை கரம் போட்டியில் வெற்றி
செய்திகள்

மட்/மாவிலங்கத்துறை விக்னேஸ்வரா பாடசாலை கரம் போட்டியில் வெற்றி

June 14, 2026
மட்டு நாவற்குடா வடிகானுக்குள் சிக்கிய நபரை பாதுகாப்பாக மீட்ட தீயணைப்பு படை
காணொளிகள்

மட்டு நாவற்குடா வடிகானுக்குள் சிக்கிய நபரை பாதுகாப்பாக மீட்ட தீயணைப்பு படை

June 14, 2026
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையைக்கண்டு ரவூப் ஹக்கீம் ஏன் அச்சப்படுகிறார்; NPP எம்பி கேள்வி
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையைக்கண்டு ரவூப் ஹக்கீம் ஏன் அச்சப்படுகிறார்; NPP எம்பி கேள்வி

June 14, 2026
தமிழரசுக் கட்சியை சுழற்றி அடிக்கும் பதவி முரண்பாடுகள்; யாழ் இளைஞர் அணித் தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
அரசியல்

தமிழரசுக் கட்சியை சுழற்றி அடிக்கும் பதவி முரண்பாடுகள்; யாழ் இளைஞர் அணித் தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

June 14, 2026
நாட்டை மீண்டும் எம்மிடம் ஒப்படைத்தால் நடத்தி காண்பிப்போம்; மஹிந்த ராஜபக்ச
அரசியல்

நாட்டை மீண்டும் எம்மிடம் ஒப்படைத்தால் நடத்தி காண்பிப்போம்; மஹிந்த ராஜபக்ச

June 14, 2026
கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!
செய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!

June 13, 2026
Next Post
யாழில் கட்டணமானி பொருத்தாத ஓட்டோக்கள் மீது நடவடிக்கை!

யாழில் கட்டணமானி பொருத்தாத ஓட்டோக்கள் மீது நடவடிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு