Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மீண்டும் ஓர் ‘அறகலய’வுக்கு சதித்திட்டம் முன்னெடுப்பு; புலனாய்வு பிரிவு அறிக்கையாம்!

மீண்டும் ஓர் ‘அறகலய’வுக்கு சதித்திட்டம் முன்னெடுப்பு; புலனாய்வு பிரிவு அறிக்கையாம்!

3 years ago
in முக்கிய செய்திகள்

நாட்டில் மீண்டும் ஒரு போராட்ட அலையை உருவாக்க சதித் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு
வருகின்றது என்று அரசபுலனாய்வு பிரிவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இரகசிய அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது.விவசாயிகள் மத்தியில் நிலவும் அமைதியற்ற சூழலை பயன்படுத்தியே இந்த சதித் திட்டம் மேற்கொள்ளப்படுவதாகபொலிஸ் உயர் வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சதித் திட்ட முயற்சியின் பின்னணியில் முந்தைய போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு குழுவினரும் இருக்கின்றனர் என்றும் உளவுத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. நாட்டின் பொருளாதார வேலைத்திட்டத்தை சீர்குலைப்பதே இதன் பின்னணியில் உள்ள சக்திகளின் முக்கிய நோக்கம்.

இந்த சதியின் பின்னணியில் உள்ள குழுக்கள் யார் என்பதை புலனாய்வு அமைப்புகள் விரிவாக சுட்டிக்காட்டியுள்ளன. புலனாய்வு அமைப்புகள் பல ஊடக நிறுவனங்களின் பெயரையும்
குறிப்பிட்டுள்ளதாகவும் அந்த ஊடகநிறுவனங்கள் மக்களைத் தூண்டும் வகையில் ஊடக அறிக்கைகளைவெளியிடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிமற்றும் தமிழ் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவருக்கும்தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு தண்ணீர் தருவதில்லை. இதனால் உணவுப் பஞ்சம் ஏற்படும் என்றும் கூறி விவசாயிகளை வீதிக்கு இறக்கி அதன் மூலம் அரசியல்
அதிர்வலைகளை உருவாக்குவதே சதி முயற்சியாளர்களின் திட்டம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடையசெய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

September 18, 2026
தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!

September 18, 2026
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

September 18, 2026
இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்
செய்திகள்

இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்

September 18, 2026
சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்
செய்திகள்

சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்

September 18, 2026
வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!
செய்திகள்

வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!

September 18, 2026
Next Post
கந்தானை தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து – ஒருவர் பலி, 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

கந்தானை தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து - ஒருவர் பலி, 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.