Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பு நோக்கி பயணித்த தொடரூந்து கனரகவாகனமொன்றுடன் மோதி பாரிய விபத்து!

கொழும்பு நோக்கி பயணித்த தொடரூந்து கனரகவாகனமொன்றுடன் மோதி பாரிய விபத்து!

3 years ago
in செய்திகள்

இன்று(09) காலை பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடரூந்தொன்று மீரிகம வில்வத்த பகுதியில் கனரகவாகனமொன்றுடன் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது.

தொடரூந்தில் மோதிய கனரகவாகனத்தின் கொள்கலன் பெட்டி சுமார் 100 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு நிறுத்தப்பட்டதால் தொடரூந்து சமிக்ஞை, மின்கம்பங்கள் மற்றும் தொடரூந்து கதவுகள் என்பன பலத்த சேதம் அடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்த விபத்தால், தொடரூந்தின் சக்கரங்கள் மற்றும் என்ஜின் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பிரதான பாதையில் தொடரூந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் பல தொடரூந்துகள் தாமதமாக புறப்படுவதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை!
செய்திகள்

IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை!

June 21, 2026
ஆசனப் பட்டி இல்லாத வாகனங்களுக்கு 3 மாத அவகாசம்!
செய்திகள்

ஆசனப் பட்டி இல்லாத வாகனங்களுக்கு 3 மாத அவகாசம்!

June 20, 2026
திக்கோடையில் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு; வயல் உரிமையாளர் கைது!
செய்திகள்

திக்கோடையில் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு; வயல் உரிமையாளர் கைது!

June 20, 2026
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!

June 20, 2026
ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது
செய்திகள்

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது

June 20, 2026
O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை
செய்திகள்

O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை

June 20, 2026
Next Post
தமிழ் கட்சிகள் குழம்பியுள்ளது; பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

தமிழ் கட்சிகள் குழம்பியுள்ளது; பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு