Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி விலைகள் அதிகரிப்பு!

பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி விலைகள் அதிகரிப்பு!

17 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

லாஃப்ஸ் (LAUGFS) சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, உணவகங்களில் விற்பனை செய்யப்படும் சிற்றுண்டிகள், பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலைகளை உயர்த்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, சிற்றுண்டிகளின் விலை 5 ரூபாவாலும், பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலைகள் 15 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷண ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

லாஃப்ஸ் நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயுவின் விலைகளை அதிகரித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை 1,775 ரூபாவாலும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 732 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு விலை உயர்வினால் உணவகங்களின் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், அதன் தாக்கமாக உணவுப் பொருட்களின் விலைகளும் உயர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் உணவகங்களில் உணவு வாங்கும் நுகர்வோர் மேலதிக செலவுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நீதிபதியை அவமதித்ததாகக் கூறப்படும் கருத்துக்கு எதிராக திருகோணமலையில் சட்டத்தரணிகள் போராட்டம்!
செய்திகள்

நீதிபதியை அவமதித்ததாகக் கூறப்படும் கருத்துக்கு எதிராக திருகோணமலையில் சட்டத்தரணிகள் போராட்டம்!

November 14, 2026
மட்டு நீதிமன்றத்திற்கு அருகில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டு நீதிமன்றத்திற்கு அருகில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு!

November 14, 2026
களுவாஞ்சிகுடி முன்னாள் நீதிபதிக்கு பிணை; மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

களுவாஞ்சிகுடி முன்னாள் நீதிபதிக்கு பிணை; மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் உத்தரவு!

November 14, 2026
நானுஓயாவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 28 பேர் காயம்!
செய்திகள்

நானுஓயாவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 28 பேர் காயம்!

November 14, 2026
நுவரெலியா பெண் கொலைச் சம்பவம்; கைவிலங்குடன் தப்பிய சந்தேகநபருக்கு 48 மணிநேர பொலிஸ் தடுப்புக்காவல்!
செய்திகள்

நுவரெலியா பெண் கொலைச் சம்பவம்; கைவிலங்குடன் தப்பிய சந்தேகநபருக்கு 48 மணிநேர பொலிஸ் தடுப்புக்காவல்!

November 14, 2026
மாதவனையில் இரண்டு பசுக்கள் சுட்டுக்கொலை; பண்ணையாளர்கள் மத்தியில் அச்சம்!
செய்திகள்

மாதவனையில் இரண்டு பசுக்கள் சுட்டுக்கொலை; பண்ணையாளர்கள் மத்தியில் அச்சம்!

November 14, 2026
Next Post
நீதிபதியை அவமதித்ததாகக் கூறப்படும் கருத்துக்கு எதிராக திருகோணமலையில் சட்டத்தரணிகள் போராட்டம்!

நீதிபதியை அவமதித்ததாகக் கூறப்படும் கருத்துக்கு எதிராக திருகோணமலையில் சட்டத்தரணிகள் போராட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு