Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிக்குன்குனியா மற்றும் டெங்கு ஆகிய இரு நோய்களும் ஒரே நேரத்தில் ஏற்படும் அபாயம்

சிக்குன்குனியா மற்றும் டெங்கு ஆகிய இரு நோய்களும் ஒரே நேரத்தில் ஏற்படும் அபாயம்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சிக்குன்குனியா மற்றும் டெங்கு ஆகிய இரு நோய்களும் ஒரே நேரத்தில் ஏற்படும் நிலைமை காணப்படுவதாக, சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் மகேஷ்க ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர்,

இது ஒரு ஆபத்தான நோய் அல்ல என்ற போதிலும், சிறுவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நோய் நிலைமை ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், காய்ச்சல் ஏற்பட்டுள்ள சிறுவர்களைப் பாடசாலைக்கு அனுப்புவதனை தவிர்க்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேநேரம், 2 நாட்களுக்கு மேலாகக் காய்ச்சல் நிலைமை தொடருமாயின், உரிய வைத்தியரை நாடுமாறும் தெரிவித்துள்ளார்.

காய்ச்சலுடன் எலும்பு மூட்டுக்களில் அதிக வலி உணரப்படுவது குறிப்பாக சிக்குன்குனியா நோய்க்கான அறிகுறியாகும். எனினும் சிறுவர்களிடத்தே இவ்வாறான நோய் அறிகுறிகள் அவதானிக்கப்படுவதில்லை.

எனவே, சிறுவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டோர் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் மகேஷ்க ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilanka

தொடர்புடையசெய்திகள்

ஈரானின் ஒரு எச்சரிக்கையால் ஆட்டம் காணும் அமெரிக்கா?; உலகையே முடக்கும் இணையக் கேபிள் அச்சுறுத்தல்!
உலக செய்திகள்

ஈரானின் ஒரு எச்சரிக்கையால் ஆட்டம் காணும் அமெரிக்கா?; உலகையே முடக்கும் இணையக் கேபிள் அச்சுறுத்தல்!

October 29, 2026
13 நாடுகளில் தலைமறைவாக உள்ள 112 குற்றவாளிகள்; 2027ஆம் ஆண்டுக்குள் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை!
செய்திகள்

13 நாடுகளில் தலைமறைவாக உள்ள 112 குற்றவாளிகள்; 2027ஆம் ஆண்டுக்குள் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை!

October 29, 2026
தான் வாகன இறக்குமதி வரி மோசடியை ஒப்புக்கொண்டதாகக் கூறும் செய்திகள் பொய்யானவை; ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
செய்திகள்

தான் வாகன இறக்குமதி வரி மோசடியை ஒப்புக்கொண்டதாகக் கூறும் செய்திகள் பொய்யானவை; ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

October 29, 2026
மின்மினிப் பூச்சிகளை நேரில் காணும் கடைசித் தலைமுறையா நாம்?
செய்திகள்

மின்மினிப் பூச்சிகளை நேரில் காணும் கடைசித் தலைமுறையா நாம்?

October 29, 2026
தாய் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய 12 வயது சிறுவன்; பிள்ளைகளின் மனநிலை குறித்து எழும் கேள்வி!
செய்திகள்

தாய் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய 12 வயது சிறுவன்; பிள்ளைகளின் மனநிலை குறித்து எழும் கேள்வி!

October 29, 2026
நிந்தவூரில் கோழி இறைச்சியின் விலையை காட்சிப்படுத்துவது கட்டாயம்; தவறினால் சட்ட நடவடிக்கை!
செய்திகள்

நிந்தவூரில் கோழி இறைச்சியின் விலையை காட்சிப்படுத்துவது கட்டாயம்; தவறினால் சட்ட நடவடிக்கை!

October 29, 2026
Next Post
கட்சியின் முடிவுகளை மீறி செயற்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்; அஷ்ரப் தாஹிர் தெரிவிப்பு

கட்சியின் முடிவுகளை மீறி செயற்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்; அஷ்ரப் தாஹிர் தெரிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு