இலங்கை மின்சார சபை விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அடிப்படையில் மின்கலத்துடன் கூடிய கூரையில் பொருத்தும் சூரியசக்தி கட்டமைப்பின் ஒரு மின் அலகுக்காக செலுத்தப்படும் கொடுப்பனவை 45 ரூபா 80 சதம் வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








