Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மெதடிஸ்த திருச்சபையின் வட கிழக்குத் திருமாவட்ட அவையின் வெகு சிறப்பாக நடைபெற்ற 62ஆவது கூட்டத் தொடர்

மெதடிஸ்த திருச்சபையின் வட கிழக்குத் திருமாவட்ட அவையின் வெகு சிறப்பாக நடைபெற்ற 62ஆவது கூட்டத் தொடர்

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வடக்குக் கிழக்குத் திரு மாவட்ட அவையின் 62 ஆவது கூட்டத் தொடர் கோமாரி திருச் சபையில் நடைபெற்றது.

இவ்நிகழ்வில் வடக்கு கிழக்குத் திருமாவட்ட அவை தலைவர் அருட் திரு.ஏ.எஸ்.சாம் சுபேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக இலங்கை மெதடிஸ்த்த திருச்சபையின் பேராயர் அருட்பணி கிங்சிலி வீரசிங்க கலந்து கொண்டார்.

சிறுவர்களை ஒழுக்கமுள்ள சமூதாயமாக கட்டியெழுப்ப வேண்டும் என்ற தூர நோக்கோடு ஞாயிறு பாடசாலை கல்வி, கிறிஸ்தவ விழும்மியங்களை வளர்ப்பதற்கான அடித்தளம் எனும் தொணிப் பொருளில் நிகழ்வுகள் யாவும் நடைபெற்றது.

தொடர்ந்து 2 நாட்கள் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் திருச்சபையின் ஆண்மீக நிலை, திருப்பணிகள் நிர்வாக விடயம், சம்பந்தமாகவும் அடுத்த ஆண்டுக்கான திட்டத்தில் திருச்சபை வளர்சிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இவ் கூட்டத் தொடரில் வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்து அருட்பணியாளர்களும் பொதுப் அவையினரும் ஒன்று கூடி கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தனர்.

இக் கூட்டத்திற்கான சகல ஏற்பாடுகளையும் வடக்குகிழக்குத் திருமாவட்ட அவை செயலாளர் அருட்கலாநிதி கே.எஸ்.நிசாந்தன் ஏற்பாடு செய்திருந்தார்.

அவர் இவ் நிகழ்வில் மண்ணின் மைந்தன் என பட்டம் சூட்டி கௌரவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஜாம்பியாவில் தேர்தல்; தற்போதைய ஜனாதிபதி மீண்டும் வெற்றி
உலக செய்திகள்

ஜாம்பியாவில் தேர்தல்; தற்போதைய ஜனாதிபதி மீண்டும் வெற்றி

August 19, 2026
வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக தினேஸ் கருணாநாயக்க கடமையேற்பு!
செய்திகள்

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக தினேஸ் கருணாநாயக்க கடமையேற்பு!

August 19, 2026
மீண்டும் பொருளாதார நெருக்கடி; ரணிலின் கூற்றுக்கு அரசாங்கம் பதிலடி!
செய்திகள்

மீண்டும் பொருளாதார நெருக்கடி; ரணிலின் கூற்றுக்கு அரசாங்கம் பதிலடி!

August 19, 2026
படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க துறவியான அருட்பணி ஹெர்பர்ட் தன் ஆட்டுக்குட்டிக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்தவர்
காணொளிகள்

படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க துறவியான அருட்பணி ஹெர்பர்ட் தன் ஆட்டுக்குட்டிக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்தவர்

August 19, 2026
2030க்குள் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரம் 30 பில்லியன் டொலராக இலக்கு!
செய்திகள்

2030க்குள் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரம் 30 பில்லியன் டொலராக இலக்கு!

August 19, 2026
தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சஜித் சந்திப்பு
செய்திகள்

தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சஜித் சந்திப்பு

August 19, 2026
Next Post
இஸ்ரேலுக்காக உளவு பார்த்த மூவருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்

இஸ்ரேலுக்காக உளவு பார்த்த மூவருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு