Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழைச்சேனை அறநெறி பாடசாலை மாணவர்களின் மாணிக்கவாசகர் குருபூசை நிகழ்வு

வாழைச்சேனை அறநெறி பாடசாலை மாணவர்களின் மாணிக்கவாசகர் குருபூசை நிகழ்வு

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மாணிக்கவாசகர் குருபூசை நிகழ்வும் அறநெறிக் கல்வி விழிப்புணர்வு ஆன்மிக எழுச்சி ஊர்வலமும் வாழைச்சேனை பேத்தாழை குகநேசன் கலாச்சார மண்டபத்தில் அறநெறிபாடசாலையின் அதிபர் சதாசிவம் கார்த்தீபன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் ஆலோசனை வழிகாட்டலுக்கு அமைவாக கோறளைப்பற்று பிரதேச இந்து அறநெறி பாடசாலைகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பேத்தாழை வாழைச்சேனை ஸ்ரீ விரையடி விநாயகர் அறநெறிப்பாடசாலையும் ஸ்ரீ வீரையடி விநாயகர் ஆலயமும் நலன் விரும்பிகளும் இணைந்து நடாத்தியிருந்தன.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் மாணிக்கவாசகரின் திருவுருவப் படம் தாங்கிய ஆன்மிக எழுச்சி ஊர்வல நிகழ்வு வாழைச்சேனை பேத்தாழை ஸ்ரீ வீரையடி விநாயகர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி கல்குடா பிரதான வீதி வழியாக ஊர்வலமாக கலாச்சார மண்டபத்தை சென்றடைந்து குருபூசை நிகழ்வு நடைபெற்றது.

நந்திக் கொடியேற்றல், கொடிக்கவி இசைத்தல், அறநெறிக் கீதம் இசைத்தல், மங்கள விளக்கேற்றல், இறைவழிபாடு,இறை இசை, ஆசியுரை, என்பனவற்றுடன் மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகள் என்பன அரங்கில் இடம்பெற்றது.

இறுதி நிகழ்வில் அறநெறி போட்டி நிகழ்சிகளில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் பிரதம அதிதியாக இந்து கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் நே.பிருந்தாபன், மட்டக்களப்பு ஆனந்த கிரி அறப்பணி சபை தலைவர் லோ.தீபாகரன், சமூகசேவையாளர் வில்சன் சுதாகர் ஆகியோர்கள் அறப்பணி சமூகத்தினால் பொன்னாடை போர்த்தியும் மலர் மாலை அணிவித்தும் கௌரவிக்கப்பட்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
சாரதிகள் கட்டாயம் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிய வேண்டும்; போக்குவரத்து அமைச்சர்

சாரதிகள் கட்டாயம் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிய வேண்டும்; போக்குவரத்து அமைச்சர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு