Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு பல்கலைக்கழகத்தினால் தனியார் போட்டோ பிரதி சேவைக்காக கோரப்பட்டுள்ள விண்ணப்பங்கள்!

கிழக்கு பல்கலைக்கழகத்தினால் தனியார் போட்டோ பிரதி சேவைக்காக கோரப்பட்டுள்ள விண்ணப்பங்கள்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் போட்டோ பிரதி சேவையை வழங்குவதற்கு தகுதியான மனுதாரர்களிடமிருந்து மூடிய கேள்வி மனுக்கள் (Sealed Bids) கோரப்படுகின்றன.

கேள்விமனுவிற்கான படிவங்களை நிதியாளர், “கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை” எனும் பெயரில் செங்கலடி மக்கள் வங்கிக் கிளையிலுள்ள கணக்கிலக்கம்: 277- 100140000024 இல் வைப்புச் செய்யப்பட்ட மீளளிக்க முடியாத தொகையான ரூ.2000.00 இற்கான பற்றுச்சிட்டினை செலுத்துவதன் மூலம் பொது சேவைகள் பிரிவின் பிரதிப்பதிவாளரிடமிருந்து 17.08.2023 தொடக்கம் 31.08.2023 வரையான காலப்பகுதியில்,
அலுவலக நேரங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை 065-2241518 / 0768694181 எனும் தொலைபேசி இலக்கங்களினூடாக பெற்றுக் கொள்ளலாம்.

தொடர்புடையசெய்திகள்

மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

August 1, 2026
கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!
செய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!

August 1, 2026
மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!
செய்திகள்

மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!

August 1, 2026
சாய்ந்தமருதில் பிரபல உணவகத்தில் பாரிய தீ விபத்து; தீயணைப்பு சேவை தாமதம் என மக்கள் குற்றச்சாட்டு!
செய்திகள்

சாய்ந்தமருதில் பிரபல உணவகத்தில் பாரிய தீ விபத்து; தீயணைப்பு சேவை தாமதம் என மக்கள் குற்றச்சாட்டு!

August 1, 2026
மரண தண்டனை விதிக்கப்பட்ட பூஜித் மற்றும் ஹேமசிறியின் வாக்குமூலங்கள்
மட்டு செய்திகள்

மரண தண்டனை விதிக்கப்பட்ட பூஜித் மற்றும் ஹேமசிறியின் வாக்குமூலங்கள்

August 1, 2026
மின்னல் தாக்கிய சில நொடிகளில் தீப்பிடித்த வீடு
செய்திகள்

மின்னல் தாக்கிய சில நொடிகளில் தீப்பிடித்த வீடு

August 1, 2026
Next Post
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு