Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை தமிழர்களுக்கு இந்தியாவில் 38.76 கோடி செலவில் வீடுகள்

இலங்கை தமிழர்களுக்கு இந்தியாவில் 38.76 கோடி செலவில் வீடுகள்

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.38.76 கோடியில் கட்டப்பட்ட 729 வீடுகளை தமிழகமுதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பான கவுரவமானஇமேம்படுத்தப்பட்ட வாழ்க்கை உறுதி செய்யப்படும்.

இலங்கை அகதிகள் முகாம் என்பது இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது என்பது உட்பட பல்வேறு அறிவிப்புகளை சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

அதன் ஒரு பகுதியாகஇ 26 மாவட்டங்களில் உள்ள 67 முகாம்களில் பழுதடைந்த 7469 வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்ட ஆணை வழங்கப்பட்டு, புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் ஏற்கெனவே 18 மாவட்டங்களில் உள்ள 32 முகாம்களில் கட்டி முடிக்கப்பட்ட 2781 புதிய வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக பொது மற்றும் மறுவாழ்வு துறை சார்பில் விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு திருப்பூர் – திருமூர்த்தி நகர் சேலம் தம்மம்பட்டி தருமபுரி – நாகாவதி அணை கேசர்குளி அணை விருதுநகர் – கண்டியாபுரம் ஆகிய இடங்களில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் ரூ.38.76 கோடியில் கட்டப்பட்டுள்ள 729 வீடுகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் நேற்று (07) திறந்து வைத்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நவம்பர் 02ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நடவடிக்கை!
செய்திகள்

நவம்பர் 02ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நடவடிக்கை!

October 30, 2026
ரோமானியாவில் இலங்கையர் செலுத்திய வேன் விபத்து; ஒன்பது பேர் காயம்
செய்திகள்

ரோமானியாவில் இலங்கையர் செலுத்திய வேன் விபத்து; ஒன்பது பேர் காயம்

October 30, 2026
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் ஊழல் விசாரணை தீவிரம்; முழுமையான கணினித் தரவுகள் ஆய்வு!
செய்திகள்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் ஊழல் விசாரணை தீவிரம்; முழுமையான கணினித் தரவுகள் ஆய்வு!

October 30, 2026
“ஒரு போத்தல் சாராயத்திற்கும் ரூ.1,000 ரூபாய் பணத்திற்கும் விற்கப்படும் பொலிஸ் படையே எம்மிடம் உள்ளது!” ; பௌத்த துறவி கடும் குற்றச்சாட்டு
செய்திகள்

“ஒரு போத்தல் சாராயத்திற்கும் ரூ.1,000 ரூபாய் பணத்திற்கும் விற்கப்படும் பொலிஸ் படையே எம்மிடம் உள்ளது!” ; பௌத்த துறவி கடும் குற்றச்சாட்டு

October 30, 2026
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து நான்கு வாகனங்கள் சேதம்; இருவர் காயம்!
செய்திகள்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து நான்கு வாகனங்கள் சேதம்; இருவர் காயம்!

October 30, 2026
இலங்கையின் பேருந்துப் போக்குவரத்தில் புதிய டிஜிட்டல் புரட்சி; SLTMOBITEL முன்னெடுப்பு!
செய்திகள்

இலங்கையின் பேருந்துப் போக்குவரத்தில் புதிய டிஜிட்டல் புரட்சி; SLTMOBITEL முன்னெடுப்பு!

October 30, 2026
Next Post
14 சொகுசு வாகனங்களை ஏல விற்பனை செய்யும் எரிசக்தி அமைச்சகம்

14 சொகுசு வாகனங்களை ஏல விற்பனை செய்யும் எரிசக்தி அமைச்சகம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு