Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பு – மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயிலில் காட்டு யானை மோதி  உயிரிழப்பு

கொழும்பு – மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயிலில் காட்டு யானை மோதி உயிரிழப்பு

1 year ago
in செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயில் மோதி காட்டு யானை இன்று வெள்ளிக்கிழமை (18) அதிகாலை உயிரிழந்தது.

இந்த விபத்து கல்லெல்ல பகுதியில் அதிகாலை 5:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த யானை அதிகாலை 3 மணி முதல் கிராமத்தில் சுற்றித் திரிந்து, அப்பகுதியில் உள்ள நெல் வயல்களுக்குள் நுழைவது வழக்கமாக கொண்டிருந்துள்ளது.

இன்யைதினம் யானை வந்தபோது வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தை தொடர்பு கொள்ள முயற்சி செய்ய போதிலும், ஆனால் அந்நேரத்தில் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மைய வாரங்களில் அடிக்கடி யானை கிராமத்திற்குள் வந்து சென்றுள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் எடுக்கத் தவறியுள்ளது. விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த துயர சம்பவத்தை தவிர்த்து இருக்கலாம் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவைச் சந்திக்க பாராளுமன்றத்திற்கு வருகை தந்த பௌத்த பிக்கு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவைச் சந்திக்க பாராளுமன்றத்திற்கு வருகை தந்த பௌத்த பிக்கு!

November 4, 2026
அமெரிக்க தேர்தலில் வெற்றி; நியூயோர்க் மாநில சட்டமன்றத்துக்குத் தெரிவான முதல் பாலஸ்தீனிய அமெரிக்கப் பெண்ணாக அபிர் கவாஸ்!
அரசியல்

அமெரிக்க தேர்தலில் வெற்றி; நியூயோர்க் மாநில சட்டமன்றத்துக்குத் தெரிவான முதல் பாலஸ்தீனிய அமெரிக்கப் பெண்ணாக அபிர் கவாஸ்!

November 4, 2026
மண் சரிவு காரணமாகத் தடைப்பட்ட மலையக புகையிரதப் போக்குவரத்து மீண்டும் வழமைக்குத் திரும்பியது!
செய்திகள்

மண் சரிவு காரணமாகத் தடைப்பட்ட மலையக புகையிரதப் போக்குவரத்து மீண்டும் வழமைக்குத் திரும்பியது!

November 4, 2026
பாடசாலைப் பையில் மறைத்து சட்டவிரோத மதுபானம் கடத்தல்; அனலைதீவில் ஒருவர் கைது!
செய்திகள்

பாடசாலைப் பையில் மறைத்து சட்டவிரோத மதுபானம் கடத்தல்; அனலைதீவில் ஒருவர் கைது!

November 4, 2026
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் சுகுணன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்
காணொளிகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் சுகுணன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்

November 4, 2026
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை வழக்கு; பிரதான சந்தேகநபர் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
செய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை வழக்கு; பிரதான சந்தேகநபர் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

November 4, 2026
Next Post
தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு சம்பவம்

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு சம்பவம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு