Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விமான நிலையங்களுக்கு அருகில் பட்டம் விடுவது தடை; விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் எச்சரிக்கை

விமான நிலையங்களுக்கு அருகில் பட்டம் விடுவது தடை; விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் எச்சரிக்கை

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகில் 300 அடிக்கு மேல் பட்டங்கள் அல்லது வேறு எந்தப் பொருட்களையும் பறக்கவிட வேண்டாம் என விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் (AASL) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் பட்டம் பறக்கவிடாதீர்கள் என பொதுமக்களிடம் விமான நிலைய முகாமைத்துவ பிரிவின் தலைவர் அருண ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.

விமான பயணிகளின் உயிருக்கும் இது ஆபத்தாக இருக்கலாம். எனவே இந்த அறிவுறுத்தலை புறக்கணிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 300 அடி உயரத்திற்கு மேல் பட்டம் பறக்கவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

டிரான் அலஸை கைது செய்ய இடைக்கால தடை உத்தரவு
செய்திகள்

டிரான் அலஸை கைது செய்ய இடைக்கால தடை உத்தரவு

October 1, 2026
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; புதிய வானிலை அறிவிப்பு!
செய்திகள்

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; புதிய வானிலை அறிவிப்பு!

October 1, 2026
நயினாதீவு அம்மன் ஆலயத்திலிருந்து அகண்ட தீபம் கொண்டு செல்ல 86 இந்திய யாத்திரிகர்கள் யாழ்ப்பாணம் வருகை!
செய்திகள்

நயினாதீவு அம்மன் ஆலயத்திலிருந்து அகண்ட தீபம் கொண்டு செல்ல 86 இந்திய யாத்திரிகர்கள் யாழ்ப்பாணம் வருகை!

October 1, 2026
வந்தாறுமூலையில் பெண் ஒருவரை கொலை செய்தவருக்கு மட்டு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பு
செய்திகள்

வந்தாறுமூலையில் பெண் ஒருவரை கொலை செய்தவருக்கு மட்டு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பு

October 1, 2026
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை; கோட்டாபயவின் ரிட் மனு நிராகரிப்பு!
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை; கோட்டாபயவின் ரிட் மனு நிராகரிப்பு!

October 1, 2026
13 மருந்துகளின் விலையை கட்டுப்படுத்தியதால் அரசுக்கு ரூ. 5.7 பில்லியன் இலாபம்!
செய்திகள்

13 மருந்துகளின் விலையை கட்டுப்படுத்தியதால் அரசுக்கு ரூ. 5.7 பில்லியன் இலாபம்!

October 1, 2026
Next Post
50 பெண் ஓட்டுநர், நடத்துனர் நியமனம்; இலங்கை போக்குவரத்து சபை தீர்மானம்

50 பெண் ஓட்டுநர், நடத்துனர் நியமனம்; இலங்கை போக்குவரத்து சபை தீர்மானம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு