Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வட்டவளையில் போக்குவரத்து பாதிப்பு

வட்டவளையில் போக்குவரத்து பாதிப்பு

1 year ago
in செய்திகள்

வட்டவளை அகரவத்தை ஊடாக வெளிஓயா வீதியில் சைபிரஸ் மரமொன்று வீதியின் குறுக்கே வீழ்ந்துள்ளமையினால் குறித்த வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் கடும் கற்றுடன் கூடிய வானிலை நிலவி வருகின்ற நிலையில்

இன்று (20) அதிகாலை வீசிய கடும் கற்றினால் சைபிரஸ் மரம் வீதியின் குறுக்கே வீழ்ந்துள்ளது.

இதனால் அட்டன், வட்டவளை அகரவத்தை ஊடாக வெளிஓயா வரையான பொதுப்போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

மரத்தை வெட்டியகற்றிய பின்னர் போக்குவரத்து வழமைக்கு திரும்பும் என வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

Tags: BatticaloaBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அனோஜனை நேரில் சென்று சந்தித்த இலங்கைத் தூதுவர்!
செய்திகள்

அனோஜனை நேரில் சென்று சந்தித்த இலங்கைத் தூதுவர்!

October 10, 2026
436 சுகாதார சேவை உதவியாளர்களுக்கு நாளை நியமனம்; சுகாதார அமைச்சு அறிவிப்பு!
செய்திகள்

436 சுகாதார சேவை உதவியாளர்களுக்கு நாளை நியமனம்; சுகாதார அமைச்சு அறிவிப்பு!

October 10, 2026
வடக்கு, மலையக ரயில் சேவைகளில் பாரிய வீழ்ச்சி; 60 சேவைகளில் 16 மட்டுமே இயக்கம்!
செய்திகள்

வடக்கு, மலையக ரயில் சேவைகளில் பாரிய வீழ்ச்சி; 60 சேவைகளில் 16 மட்டுமே இயக்கம்!

October 10, 2026
ஞானசார தேரருக்காக வீதியில் இறங்கிய மகா சங்கத்தினர்; கண்டியில் அதிரடியாக ஆரம்பமான போராட்டம்!
செய்திகள்

ஞானசார தேரருக்காக வீதியில் இறங்கிய மகா சங்கத்தினர்; கண்டியில் அதிரடியாக ஆரம்பமான போராட்டம்!

October 10, 2026
கல்வி மறுசீரமைப்பின் முக்கிய முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அனுமதி; பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!
செய்திகள்

கல்வி மறுசீரமைப்பின் முக்கிய முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அனுமதி; பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

October 10, 2026
கறுப்பு ஜூலை வன்முறைகளுக்காகத் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரிய சஜித்!
செய்திகள்

கறுப்பு ஜூலை வன்முறைகளுக்காகத் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரிய சஜித்!

October 10, 2026
Next Post
வத்தளை அல்விஸ்வத்த பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

வத்தளை அல்விஸ்வத்த பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு