Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழைச்சேனையில் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 78 வது நினைவு தின நிகழ்வை முன்னிட்டு ஆன்மீக எழுச்சி ஊர்வலம்

வாழைச்சேனையில் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 78 வது நினைவு தின நிகழ்வை முன்னிட்டு ஆன்மீக எழுச்சி ஊர்வலம்

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 78 ஆவது நினைவுதின நிகழ்வும் அறநெறி கல்வி விழிப்புணர்வு ஆன்மிக எழுச்சி ஊர்வலமும் இன்று (20) கறுவாக்கேணியில் இடம்பெற்றது.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஆலோசனை வழிகாட்டலுக்கு அமைவாக கோறளைப்பற்று பிரதேச இந்து அறநெறி பாடசாலைகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வாழைச்சேனை கறுவாக்கேணி விபுலானந்தா சைவ சமய அறநெறி பாடசாலையும் கிராமத்தில் உள்ள இந்து ஆலயங்கள் கிரம மட்ட சமூக அமைப்புக்கள் மற்றும் நலன் விரும்பிகள் இணைந்து நடாத்தியிருந்தன.

மேற்படி நிகழ்வுகள் விபுலானந்தா சைவ சமய அறநெறி பாடசாலை அதிபர் சி.வினோதரன் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது நிகழ்வின் முதல் நிகழ்வாக ஆன்மிக விழிப்புணர்வு ஊர்வலமானது கறுவாக்கேணி பிரதான வீதி வழியாக வந்தடைந்து சுற்று வட்டத்திலுள்ள சுவாமி விபுலானந்தருக்கு மலர் மாலை அணிவித்து விசேட வணக்க நிகழ்வுகள் நடைபெற்று அங்கிருந்து ஆலகண்டி சிவன் ஆலயத்தை தரிசித்து பிரதான வீதி வழியாக கறுவாக்கேணி விக்னேஸ்வரா கல்லூரி மண்டபத்தை சென்றடைந்தது.

அங்கு நந்தி கொடியேற்றல், கொடிக்கவி இசைத்து, அறநெறி கீதம் இசைக்கப்பட்டு மங்கள விளக்கேற்றப்பட்டு இறை வழிபாட்டுடன் நிகழ்வுகள் யாவும் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் த.நிர்மலன். முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் நல்லரெட்டனம் கலா பூசனம் மூ.முத்துமதவன் ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொணட்னர்.

நிகழ்வின் இறுதியில் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் த.நிர்மலன் ரூபா 25000 ஐத்தை அறநெறியின் எதிர்கால செயற்பாட்டிற்காக நன்கொடையாக வழங்கி வைத்தார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சின்னக்கதிர்காமம் வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் நிறைவு!
செய்திகள்

சின்னக்கதிர்காமம் வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் நிறைவு!

October 1, 2026
திருகோணமலையில் ‘புதிய ஏற்றுமதியாளர் அபிவிருத்தித் திட்டம்’; தொழில்முயற்சியாளர்களுக்கு விழிப்புணர்வு
செய்திகள்

திருகோணமலையில் ‘புதிய ஏற்றுமதியாளர் அபிவிருத்தித் திட்டம்’; தொழில்முயற்சியாளர்களுக்கு விழிப்புணர்வு

October 1, 2026
கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் சிங்கள இளைஞர்களின் குழந்தைப் பிறப்பு வீதத்தை அதிகரிக்கலாம்; பத்தரமுல்லே சீலரத்ன தேரர்
செய்திகள்

கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் சிங்கள இளைஞர்களின் குழந்தைப் பிறப்பு வீதத்தை அதிகரிக்கலாம்; பத்தரமுல்லே சீலரத்ன தேரர்

October 1, 2026
தலைமறைவான ஞானசார தேரர்; பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணை உத்தரவு!
செய்திகள்

தலைமறைவான ஞானசார தேரர்; பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணை உத்தரவு!

October 1, 2026
துபாயிலிருந்து பயணித்த விமானம்; நடுவானில் வைத்து சகவிமானியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொடூரம்
உலக செய்திகள்

துபாயிலிருந்து பயணித்த விமானம்; நடுவானில் வைத்து சகவிமானியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொடூரம்

October 1, 2026
வாயுத் துப்பாக்கி வெடித்து பெண் ஒருவர் உயிரிழப்பு; மற்றுமொரு பெண் கைது!
செய்திகள்

வாயுத் துப்பாக்கி வெடித்து பெண் ஒருவர் உயிரிழப்பு; மற்றுமொரு பெண் கைது!

October 1, 2026
Next Post
இராணுவத் தளபதி கிழக்கு மாகாண ஆளுநர் இடையே சந்திப்பு

இராணுவத் தளபதி கிழக்கு மாகாண ஆளுநர் இடையே சந்திப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு