Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சாணக்கியனிடம் வினயமாக கேட்டுக்கொண்ட பிமல் ரத்நாயக்க

சாணக்கியனிடம் வினயமாக கேட்டுக்கொண்ட பிமல் ரத்நாயக்க

1 year ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், மாகாண சபை முறைமையை ஒழிக்கப் போவதாக பத்திரிகையில் தலைப்புச் செய்தி வெளியிடும் கீழ்த்தரமான நோக்கத்தில் கதைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை நாடாளுமன்றத்தில் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க விமர்சித்துள்ளார்.

மேலும் அவர், “நான் வினயமாக கேட்டுக் கொள்கிறேன், இனவாத அரசியல் செய்துக் கொள்ளுங்கள். ஆனால் அதை நாடாளுமன்றில் பறைசாற்ற வேண்டாம். அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம்” என்றார்.

அதேவேளை, மட்டக்களப்பில் வீதி அபிவிருத்தி தொடர்பில் சாணக்கியன் கேட்டிருந்த கேள்விக்கு 06 மாதங்களின் பின்னர் பிரதியமைச்சர் அளித்த பதிலுக்கு பின்னர் சாணக்கியன் உரையாற்றிய போது, மட்டக்களப்பில் அநேக வீதிகள் வீதி அபிவிருத்தி சபையின் கீழ் இருக்கின்றன.

சில வீதிகளே பிரதேச சபையின் அதிகாரத்தில் இருக்கின்றன. வீதி அபிவிருத்தி சபையின் கீழ் இருக்கும் வீதிகளை அபிவிருத்தி செய்ய மத்திய அரசே நிதி வழங்க வேண்டும். ஆனால் மத்திய அரசிடம் எமக்கு நிதி கோர முடியாது.

ஆதலால் வீதி அபிவிருத்தி சபைக்கு மாகாண சபையின் நீதி வழங்க முடியுமா? என்ற கேள்விக்கு பிரதியமைச்சர் பதிலளித்த பின்னர் சாணக்கியன் எம்.பி, பாதைகளை அபிவிருத்தி செய்ய மாகாண சபைக்கு பணமில்லை என்பது உண்மை.ஆனால் அதற்கான தொழில்நுட்ப வசதிகள் இருக்கிறது. ஆதலால் மாகாண சபைக்கு ஏன் நீதி வழங்க முடியாது.

எல்லா அமைச்சுக்களும் மாகாண சபை முறைமையை வலுவற்றதாக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக தெரிவித்த கருத்துக்கே அமைச்சர் பிமல் காரசாரமாக பேசினார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் சிவஞ்ஞானம், சுமந்திரன் உட்பட்ட 4 பேருக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்
அரசியல்

மட்டக்களப்பில் சிவஞ்ஞானம், சுமந்திரன் உட்பட்ட 4 பேருக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்

September 16, 2026
சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!
உலக செய்திகள்

சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!

September 16, 2026
அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வெள்ளம், மண்சரிவு குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வெள்ளம், மண்சரிவு குறித்து எச்சரிக்கை!

September 16, 2026
சிறுவர் குற்ற வழங்குகள் உள்ளவர்களுக்கு அரச வேலை கிடையாது
செய்திகள்

சிறுவர் குற்ற வழங்குகள் உள்ளவர்களுக்கு அரச வேலை கிடையாது

September 16, 2026
ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு

September 16, 2026
தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது
செய்திகள்

தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது

September 16, 2026
Next Post
வெளிநாட்டு தம்பதியை நெகிழ்ச்சி அடையச் செய்த பேருந்து சாரதி

வெளிநாட்டு தம்பதியை நெகிழ்ச்சி அடையச் செய்த பேருந்து சாரதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு