Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“சமூக வலைத்தளங்கள் மூலம் ஏற்படுத்தப்படும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” ; மட்டக்களப்பில் விழிப்புணர்வு பேரணி

“சமூக வலைத்தளங்கள் மூலம் ஏற்படுத்தப்படும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” ; மட்டக்களப்பில் விழிப்புணர்வு பேரணி

1 year ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் ‘சமூக வலைத்தளங்கள் மூலம் ஏற்படுத்தப்படும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ எனும் தொனிப்பொருளில் சர்வமத தலைவர்கள் விழிப்புனர்வு பேரணி நேற்று (30) மட்டு தாண்டவன்வெளி தேவாலயத்தின் முன்னாள் ஆரம்பித்து காந்தி பூங்காவரையும் இடம்பெற்றது

இலங்கை சமாதான பேரவையின் அனுசரணையுடன் மாவட்ட சர்வமத பேரவையின் மாவட்ட இணைப்பாளர் இரா.மனோகரன் ஏற்பாட்டில் சமூக வலைத்தளங்கள் மூலம் ஏற்படுத்தப்படும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ விழிப்புணர்வு பேரணிக்கு அழைப்பையடுத்து இன்று காலை 10.00 மணியளவில் தாண்டவன்வெளி தேவாலயத்துக்கு முன்னாள் சிவில் நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மததலைவர்கள், மற்றும் மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள் ஒன்று திரண்டனர்.

இதில் வன்முறை எங்கு நடைபெற்றாலும் குற்றமே இணையத்திலும் கூட, பாதுகாப்பான இணையம் எங்கள் உரிமை, இணையத்தில் பெண்களை அடக்க முயலாதே நாங்கள் மீண்டெழுவோம், இணைய வன்முறையை நிறுத்து, பொய்யான செய்திகளை பரப்பாதீர்கள் உண்மைய அறிய ஒருபோதும் செயார் மற்றும் கொமன்ஸ் சமூக ஊடகங்களில் பண்ணாதே,

இணையதள வன்முறையை தோற்கடிக்க நாம் அனைவரும் ஒன்றினைவோம், போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு அங்கிருந்து நடைபவணியாக நகர் பொலிஸ் நிலைய சுற்றுவட்டம் சென்று அங்கிருந்து காந்தி பூங்காவை சென்றடைந்து அங்கு பதாதையில் கையொழுத்து இட்ட பின்னர் போராட்டகாரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
டெலிகிராம் கணக்கின் மூலம் பெண்களின் ஆபாசப் படங்கள் விற்பனை; தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணை

டெலிகிராம் கணக்கின் மூலம் பெண்களின் ஆபாசப் படங்கள் விற்பனை; தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு