Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் 98ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு

சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் 98ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு

1 year ago
in செய்திகள்

சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் (PLA) 98ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு நேற்று (30) கொழும்பில் இடம்பெற்றது.

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து வௌியிட்ட இலங்கைக்கான சீன தூதுவர்,

“இலங்கையுடனான மூலோபாய ஒத்துழைப்பையும் பரஸ்பர நம்பிக்கையையும் சீனா எல்லா நேரங்களிலும் வலுப்படுத்தும். ஏனைய எல்லா விடயங்களிலும் இலங்கையை ஆதரிப்பதற்கு சீனா எப்போதும் முன்னுரிமை அளிக்கும்.”

இந்நிகழ்வில் கருத்து வௌியிட்ட பாதுகாப்பு பிரதி அமைச்சர்,

“68 ஆண்டுகால சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளில், நமது இரு நாடுகளும் பரஸ்பர மரியாதை, சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளன. நாடொன்றின் அளவு அல்லது பரப்பளவை பொருட்படுத்தாமல் அர்த்தமுள்ள, நீண்டகால மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை எவ்வாறு கட்டியெழுப்ப முடியும் என்பதற்கு இதுவொரு சிறந்த உதாரணமாகும்” என்றார.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை
செய்திகள்

எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை

September 13, 2026
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
Next Post
2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 3,022 இலஞ்ச முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு தெரிவிப்பு

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 3,022 இலஞ்ச முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு தெரிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு