Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழைச்சேனையில் மெதடிஸ்த திருச்சபையின் புனர்நிர்மாண ஆலய அர்ப்பணமும் திருமுழுக்கு வழிபாடும்

வாழைச்சேனையில் மெதடிஸ்த திருச்சபையின் புனர்நிர்மாண ஆலய அர்ப்பணமும் திருமுழுக்கு வழிபாடும்

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் புதிதாக புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வாழைச்சேனை ஆலயத்தின் அர்ப்பணவிழா, திருமுழுக்கு, மற்றும் திடப்படுத்தல் வழிபாடு இன்று (03) வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வு வாழைச்சேனை சேகர முகாமை குரு அருட்கலாநிதி கே.எஸ். நிசாந்த தலைமையில் நடத்தப்பட்டது.
காலை 8.30 மணிக்கு திருமுழுக்கு வழிபாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, காலை 9.00 மணிக்கு வாழைச்சேனை பிரதான வீதியூடாக கலாச்சார ஊர்வலம் பவனி நடைபெற்றது.

பின்னர் ஆலய பிரதிஷ்டை வழிபாடு நடத்தப்பட்டதுடன், பிரதம அதிதிகளால் திரைநீக்கம் செய்யப்பட்டு புதிய ஆலயம் மக்களின் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது.

விசேட வழிபாடுகள் மற்றும் நன்றி நிகழ்வுகள் ஆலயத்தில் பின்னர் நடைபெற்றன.

இவ்வாலயம் கடந்த காலங்களில் வழிபாட்டு இட வசதி இல்லாத காரணத்தால் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்ட நிலையில், மக்கள் மற்றும் மெதடிஸ்த திருச்சபையின் பங்களிப்புடன் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசி விற்பனை; இரண்டு கடைகளுக்கு ரூ.3 இலட்சம் அபராதம்!
செய்திகள்

அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசி விற்பனை; இரண்டு கடைகளுக்கு ரூ.3 இலட்சம் அபராதம்!

August 9, 2026
சிறு கடனாளிகளுக்கு கடும் சட்டம்; பெரும் கடனாளிகளுக்கு ஏன் சலுகை? – பாராளுமன்றத்தில் சாணக்கியன் கேள்வி
செய்திகள்

சிறு கடனாளிகளுக்கு கடும் சட்டம்; பெரும் கடனாளிகளுக்கு ஏன் சலுகை? – பாராளுமன்றத்தில் சாணக்கியன் கேள்வி

August 9, 2026
தமிழர் அரசியல் பேரவையில் இணையுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ரவூப் ஹக்கீம் அழைப்பு
அரசியல்

தமிழர் அரசியல் பேரவையில் இணையுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ரவூப் ஹக்கீம் அழைப்பு

August 9, 2026
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்

August 9, 2026
சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
செய்திகள்

சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

August 9, 2026
போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது
செய்திகள்

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது

August 9, 2026
Next Post
வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கடலாட்சி அம்மன் ஆலயத்தில் வருடாந்த பவனி மற்றும் சடங்குகள்

வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கடலாட்சி அம்மன் ஆலயத்தில் வருடாந்த பவனி மற்றும் சடங்குகள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு