Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கடலாட்சி அம்மன் ஆலயத்தில் வருடாந்த பவனி மற்றும் சடங்குகள்

வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கடலாட்சி அம்மன் ஆலயத்தில் வருடாந்த பவனி மற்றும் சடங்குகள்

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

வாழைச்சேனை பேத்தாழை கருங்காலிச்சோலை அருள்மிகு ஸ்ரீ கடலாட்சி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு எதிர்வரும் ஆகஸ்ட் 7 மாலை 4.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

துவக்க நாளன்று, அருகிலுள்ள கடலில் அம்பாளுக்கு நீர் எடுத்தல் வைபவம் இடம்பெற்று, அதன் பின்னர் ஆலய திருக்கதவு திறக்கப்பட்டு, இரவு 8.00 மணிக்கு இராக்கால சடங்குகள் ஆரம்பமாகும்.

பெரிய திருவிழா (பெரியசடங்கு) ஆகஸ்ட் 8 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் மாலை 2.00 மணிக்கு அம்பாளுக்கு நெல்லுக்குற்றுப் பூஜை, கன்னிமார் சடங்கு என்பன நடைபெறும். அதனைத் தொடர்ந்து, இரவு விநாயகர் பானை எழுந்தருளல் நடைபெறவுள்ளது.

திருவிழாவின் நிறைவு, ஆகஸ்ட் 9 (சனிக்கிழமை) காலை, திருக்குளுர்த்தி வைபவம் மற்றும் தீர்த்தோற்சவம் நிகழ்வுகளுடன் நடைபெறும்.

திருச்சடங்கு காலத்தில் அடியவர்கள் ஆசார, சீலங்களுடன் ஆலயத்தை நாடி, கடலாட்சி அம்மனின் திருவருள் பெற்று நலமுடன் வாழ வேண்டுமென ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

புத்தளத்தில் 7,000 வெளிநாட்டு சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!
செய்திகள்

புத்தளத்தில் 7,000 வெளிநாட்டு சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

August 10, 2026
கல்முனை வைத்தியசாலையில் பர்தா விவகாரம்; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்!
செய்திகள்

கல்முனை வைத்தியசாலையில் பர்தா விவகாரம்; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்!

August 10, 2026
நாமல் ஜனாதிபதியாக வருவதற்கு கட்சியில் யாரையும் இணைத்துக் கொள்வோம்-மட்டு அமைப்பாளர் சுரேஸ் குமார் ஜெய்ஸ்மன்
செய்திகள்

நாமல் ஜனாதிபதியாக வருவதற்கு கட்சியில் யாரையும் இணைத்துக் கொள்வோம்-மட்டு அமைப்பாளர் சுரேஸ் குமார் ஜெய்ஸ்மன்

August 10, 2026
மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு ஹெலிகொப்டர் மூலம் அழைத்து செல்லப்பட்ட நோயாளி; பதிவான வரலாற்றுச் சம்பவம்!
செய்திகள்

மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு ஹெலிகொப்டர் மூலம் அழைத்து செல்லப்பட்ட நோயாளி; பதிவான வரலாற்றுச் சம்பவம்!

August 10, 2026
17 கிலோ கஞ்சாவுடன் இளம் ஜோடி கைது!
செய்திகள்

17 கிலோ கஞ்சாவுடன் இளம் ஜோடி கைது!

August 10, 2026
திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில்1000 மாணவர்களின் பிரம்மாண்ட பரதநாட்டிய நிகழ்வு!
செய்திகள்

திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில்1000 மாணவர்களின் பிரம்மாண்ட பரதநாட்டிய நிகழ்வு!

August 10, 2026
Next Post
ஹம்பாந்தோட்டையில் காட்டு யானை தாக்கியதில் 7 வயது சிறுமி உயிரிழப்பு

ஹம்பாந்தோட்டையில் காட்டு யானை தாக்கியதில் 7 வயது சிறுமி உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு