Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேசிய அழகியல் போட்டிகளில் தமிழ் மாணவர்களுக்கு அநீதி; பெற்றோர் கடும் கண்டனம்

தேசிய அழகியல் போட்டிகளில் தமிழ் மாணவர்களுக்கு அநீதி; பெற்றோர் கடும் கண்டனம்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இந்த வருடம் நடைபெறும் தேசிய மட்ட அழகியல் போட்டிகளில் தமிழ் மொழி மாணவர்களுக்கு சுற்று நிருபம் இதுவரை வெளியிடப்படாமையால், அவர்கள் பாரிய அநீதிக்கு உள்ளாகியுள்ளதாக பெற்றோர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக, தேசிய அழகியல் போட்டிகள் இலங்கையின் மாணவர்களின் அழகியல் மேம்பாட்டை ஊக்குவிக்கும் நிகழ்வாக நடைபெற்று வருகிறது. இதுவரை, பெரும்பாலான நிகழ்ச்சிகள் சிங்கள மொழி மாணவர்களுக்கு மட்டும் நடைபெற்று வந்தன.

ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக, தமிழ் மொழி மாணவர்களுக்கும் போட்டிகள் விரிவுபடுத்தப்பட்டு நடத்தப்பட்டு வந்ததாலும், இந்த போட்டிகள் மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதிகளில் முக்கிய பாத்திரம் வகித்து வந்தன.

எனினும், 2025 ஆம் ஆண்டுக்கான சுற்று நிருபங்கள் தமிழ் மாணவர்களுக்கு இதுவரை வெளியிடப்படாததால், போட்டிகள் நடைபெறாமல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, பல்கலைக்கழக அனுமதிகளில் தமிழ் மாணவர்கள் வாய்ப்புகளை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பெற்றோர் மற்றும் சமூகக் குழுக்கள் கல்வி அமைச்சை குறைத்து, தமிழ் மாணவர்களுக்கு உடனடியாக சுற்று நிருபங்களை வெளியிட்டு போட்டிகளை நடத்தக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மத்திய கிழக்கு பதற்றங்களை தணிப்பதற்கு இலங்கை மீண்டும் அழைப்பு
செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றங்களை தணிப்பதற்கு இலங்கை மீண்டும் அழைப்பு

September 29, 2026
உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயலகங்களை டிஜிட்டல் மயமாக்க ஜனாதிபதி பணிப்பு
செய்திகள்

உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயலகங்களை டிஜிட்டல் மயமாக்க ஜனாதிபதி பணிப்பு

September 29, 2026
சொகுசு வாகன முறைகேடு; முன்னாள் அமைச்சர் பௌசிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

சொகுசு வாகன முறைகேடு; முன்னாள் அமைச்சர் பௌசிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

September 29, 2026
மட்டக்களப்பு கொலைச் சம்பவம்; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு ஒக்டோபர் 13 வரை விளக்கமறியல்!
செய்திகள்

மட்டக்களப்பு கொலைச் சம்பவம்; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு ஒக்டோபர் 13 வரை விளக்கமறியல்!

September 29, 2026
நிந்தவூரில் 3 கிராமுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் 38 வயது நபர் கைது
செய்திகள்

நிந்தவூரில் 3 கிராமுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் 38 வயது நபர் கைது

September 29, 2026
உதய கம்மன்பில நிரபராதி என தீர்ப்பளித்தது நீதிமன்றம்
செய்திகள்

உதய கம்மன்பில நிரபராதி என தீர்ப்பளித்தது நீதிமன்றம்

September 29, 2026
Next Post
துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்;ஒருவர் உயிரிழப்பு, 29 பேர் காயம்

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்;ஒருவர் உயிரிழப்பு, 29 பேர் காயம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு