Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி கல்வி கற்று வரும் செங்கலடி வறிய மாணவர்களுக்கு மாதாந்த உதவி திட்டம்

பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி கல்வி கற்று வரும் செங்கலடி வறிய மாணவர்களுக்கு மாதாந்த உதவி திட்டம்

10 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு செங்கலடி பகுதியிலிருந்து இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி கல்வி கற்று வரும் வறிய மாணவர்களுக்கான மாதாந்த உதவி திட்டத்தை சிரேஸ்ட ஊடகவியலாளரும் பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன் ஆரம்பித்து வைத்தார்.

செங்கலடி சேவகம் தொண்டு நிறுவனத்தின் ஊடாக சிவபதி கல்வி நம்பிக்கை நிதியம் ஊடாக முன்னெடுக்கப்படும் மேற்படி உதவி திட்டத்தின் ஊடாக முதல் கட்டமாக ஏழு பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதாந்தம் பதினொராயிரம் ரூபாய் (11,000ரூபா) வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டு அதற்கான முதலாவது உதவி வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் செங்கலடி ரமேஸ்புரம் சேவகம் அலுவலகத்தில் நடைபெற்றது.

இவ் உதவித் திட்டம் ஊடாக குறித்த மாணவர்களின் பல்கலைக்கழக கல்வி நிறைவடையும் வரை அவர்களுக்கான மாதாந்த நிதி உதவித் தொகை வழங்கப்பட உள்ளதோடு, குறித்த மாணவர்களுக்கான மடிக்கணனிகள் உள்ளிட்ட பல மேலதிக உதவிகளும் வழங்கிவைக்கப்பட உள்ளன.

ஊடகவியலாளரும், பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன் தலைமையில் நடைபெற்ற இன்றைய நிகழ்வில் சேவகம் நிறுவனத்தின் செயலாளர் தர்சன், பொருளாளர் கு.சுபோஜன், உறுப்பினர் ஜெயராஜ், செங்கலடி ரமேஸ்புரம் சித்திரவேலாயுத சுவாமி ஆலய தலைவர் க.மகேந்திரன்,செங்கலடி வர்த்தக சங்கத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்பாட்டில் தியாகிகள் தினநினைவேந்தல்
செய்திகள்

மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்பாட்டில் தியாகிகள் தினநினைவேந்தல்

June 21, 2026
கட்டுநாயக்கவில் சீன நாட்டவரை தட்டித்தூக்கிய சுங்க அதிகாரிகள்
செய்திகள்

கட்டுநாயக்கவில் சீன நாட்டவரை தட்டித்தூக்கிய சுங்க அதிகாரிகள்

June 21, 2026
தாயின் கண்முன்னே பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் 1 வயது மகன் உயிரிழப்பு
உலக செய்திகள்

தாயின் கண்முன்னே பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் 1 வயது மகன் உயிரிழப்பு

June 21, 2026
உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படாது; திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படாது; திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு

June 21, 2026
பாடசாலை உணவகங்களில் பிஸ்கட் மற்றும் சத்தற்ற உணவுகள் விற்பனை செய்ய அதிரடி தடை
செய்திகள்

பாடசாலை உணவகங்களில் பிஸ்கட் மற்றும் சத்தற்ற உணவுகள் விற்பனை செய்ய அதிரடி தடை

June 21, 2026
தனியார் வகுப்புகள் இனி ‘என்னுடைய மாணவரே முதலிடம்’ என விளம்பரப்படுத்த முடியாது
செய்திகள்

தனியார் வகுப்புகள் இனி ‘என்னுடைய மாணவரே முதலிடம்’ என விளம்பரப்படுத்த முடியாது

June 21, 2026
Next Post
தெஹிவளையில் மசாஜ் நிலையம் போல் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி; 9 பெண்கள் கைது

தெஹிவளையில் மசாஜ் நிலையம் போல் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி; 9 பெண்கள் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு