Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மின்சாரக்கட்டணத்தை குறைப்பதற்கு தற்போதைய சூழல் உகந்ததல்ல; எரிசக்தி அமைச்சர்

மின்சாரக்கட்டணத்தை குறைப்பதற்கு தற்போதைய சூழல் உகந்ததல்ல; எரிசக்தி அமைச்சர்

39 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், மின்சாரக் கட்டணத்தை எப்போது குறைக்க முடியும் என்பதை தற்போது குறிப்பிட்ட காலவரையறையுடன் தெரிவிக்க முடியாது என எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

சூரிய சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதுடன், மின்கல சேமிப்பு திட்டங்களையும் விரிவுபடுத்தி மின்சார உற்பத்திச் செலவைக் குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் மின்சார உற்பத்திச் செலவு தொடர்பான கணிப்பீடுகளை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, மின்சார உற்பத்திச் செலவு குறையும் நிலையில், அதற்கேற்ப மின்சாரக் கட்டணக் கணக்கீட்டிலும் மாற்றங்கள் ஏற்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

எனவே, குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் மின்சாரக் கட்டணம் குறிப்பிட்ட சதவீதத்தால் குறையும் என தற்போது கூற முடியாது எனவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியால் கிடைக்கும் பயன்கள் கட்டண நிர்ணய நடைமுறையின் ஊடாக நுகர்வோருக்கு வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilanka

தொடர்புடையசெய்திகள்

சிலையை உடைக்கலாம்; திலீபனின் நினைவுகளை அழிக்க முடியாது – டி.ராஜேந்தர்
செய்திகள்

சிலையை உடைக்கலாம்; திலீபனின் நினைவுகளை அழிக்க முடியாது – டி.ராஜேந்தர்

September 27, 2026
அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்
செய்திகள்

அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்

September 27, 2026
பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர்கள்
செய்திகள்

பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர்கள்

September 27, 2026
ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எமது கட்டுப்பாட்டில் வந்துவிட்டது; ட்ரம்ப் அறிவிப்பு
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எமது கட்டுப்பாட்டில் வந்துவிட்டது; ட்ரம்ப் அறிவிப்பு

September 27, 2026
யாழில் தியாக தீபம் திலீபனின் உருவச்சிலையை அகற்றிய பொலிஸார்
செய்திகள்

யாழில் தியாக தீபம் திலீபனின் உருவச்சிலையை அகற்றிய பொலிஸார்

September 27, 2026
லண்டன் விபத்தில் இலங்கையைசேர்ந்த மாணவி உயிரிழப்பு
உலக செய்திகள்

லண்டன் விபத்தில் இலங்கையைசேர்ந்த மாணவி உயிரிழப்பு

September 27, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு