Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிலையை உடைக்கலாம்; திலீபனின் நினைவுகளை அழிக்க முடியாது – டி.ராஜேந்தர்

சிலையை உடைக்கலாம்; திலீபனின் நினைவுகளை அழிக்க முடியாது – டி.ராஜேந்தர்

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தியாக தீபம் திலீபனின் சிலையை உடைக்க முடியும் என்றாலும், ஈழத் தமிழர்களின் இதயங்களில் அவர் பிடித்துள்ள இடத்தை ஒருபோதும் அழிக்க முடியாது என தென்னிந்திய திரைப்பட இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலையை பொலிஸார் அகற்றியமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தியாக தீபம் திலீபன் முன்வைத்த ஐந்து அம்சக் கோரிக்கைகள் தமிழ் மக்கள் வாழும் வரை காலாகாலத்திற்கும் நிலைத்திருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சிலையை உடைக்க முடியும் என்றாலும், தமிழர்களின் களங்கமற்ற இதயங்களில் திலீபன் பிடித்துள்ள இடத்தைச் சிதைக்கவோ, அழிக்கவோ அல்லது அகற்றவோ முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழர்களின் உணர்வுகளைப் பாதிக்கும் இத்தகைய சம்பவங்களால் உலகெங்கும் வாழும் தமிழர்கள் இன்றும் கொதித்தெழுந்து தங்களது எதிர்ப்புகளையும் கருத்துகளையும் வெளிப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு தங்களது எதிர்ப்பைக் குரலாகப் பதிவு செய்து வரும் தமிழர்களில் தானும் ஒருவர் என டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்
செய்திகள்

அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்

September 27, 2026
பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர்கள்
செய்திகள்

பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர்கள்

September 27, 2026
ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எமது கட்டுப்பாட்டில் வந்துவிட்டது; ட்ரம்ப் அறிவிப்பு
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எமது கட்டுப்பாட்டில் வந்துவிட்டது; ட்ரம்ப் அறிவிப்பு

September 27, 2026
யாழில் தியாக தீபம் திலீபனின் உருவச்சிலையை அகற்றிய பொலிஸார்
செய்திகள்

யாழில் தியாக தீபம் திலீபனின் உருவச்சிலையை அகற்றிய பொலிஸார்

September 27, 2026
லண்டன் விபத்தில் இலங்கையைசேர்ந்த மாணவி உயிரிழப்பு
உலக செய்திகள்

லண்டன் விபத்தில் இலங்கையைசேர்ந்த மாணவி உயிரிழப்பு

September 27, 2026
பலவந்தமாக வாகனங்களை கையகப்படுத்தும் லீசிங் நிறுவனகளுக்கு பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை
செய்திகள்

பலவந்தமாக வாகனங்களை கையகப்படுத்தும் லீசிங் நிறுவனகளுக்கு பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை

September 27, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு