Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஹட்டன் நகரில் இனி புதிய மதுபானசாலைகளுக்கு அனுமதிப்பதில்லை; நகரசபை ஏகமனதாக தீர்மானம்

ஹட்டன் நகரில் இனி புதிய மதுபானசாலைகளுக்கு அனுமதிப்பதில்லை; நகரசபை ஏகமனதாக தீர்மானம்

12 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஹட்டன் நகரில் எதிர்காலத்தில் இனி புதிய மதுபானசாலைகளை அனுமதிப்பதில்லையென ஹட்டன் – டிக்கோயா நகரசபையில் ஏகமனதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

நகரசபைத் தலைவர் அசோக்க கருணாரத்ன தலைமையில் சபை நேற்று (15) கூடியபோது, தீர்மானம் ஒன்றை முன்வைத்த சுயேச்சை குழு உறுப்பினர் எஸ்.கேசவமூர்த்தியின் கோரிக்கையை சபைத்தலைவர் உட்பட ஏனைய அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக மனதாக வரவேற்றனர்.

நகர சபைத்தலைவர் உட்பட ஏனைய அனைத்து உறுப்பினர்களும் இக்கருத்துகளை ஏற்றுக்கொள்வதாக கூறியதையடுத்து இப்பிரேரணை நிறைவேற்றப்பட்டது. மேற்படி தீர்மானமானது நோர்வூட் பிரதேச செயலகம் மற்றும் நுவரெலியா மாவட்ட செயலகத்துக்கும் அனுப்பி வைக்கப்படும் என சபைத்தலைவரால் கூறப்பட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு; அரசியலமைப்பு, மாகாண சபை தேர்தல் குறித்து கவனம்!
செய்திகள்

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு; அரசியலமைப்பு, மாகாண சபை தேர்தல் குறித்து கவனம்!

August 3, 2026
ஹெட்டனில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் மாயம்!
செய்திகள்

ஹெட்டனில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் மாயம்!

August 3, 2026
பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி; இலங்கையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி; இலங்கையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!

August 3, 2026
கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்
செய்திகள்

கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்

August 3, 2026
48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு
செய்திகள்

48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு

August 3, 2026
பொதுமக்கள் முறைப்பாடுகளுக்காக ‘118’ சேவை அறிமுகம்; கட்டணமின்றி தகவல் வழங்க புதிய வசதி!
செய்திகள்

பொதுமக்கள் முறைப்பாடுகளுக்காக ‘118’ சேவை அறிமுகம்; கட்டணமின்றி தகவல் வழங்க புதிய வசதி!

August 3, 2026
Next Post
24 மணிநேர பொலிஸ் தேடலில் 689 சந்தேக நபர்கள் கைது

24 மணிநேர பொலிஸ் தேடலில் 689 சந்தேக நபர்கள் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு