Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தலையில் தேங்காய் விழுந்ததில் இரண்டு வயது சிறுவன் உயிரிழப்பு

தலையில் தேங்காய் விழுந்ததில் இரண்டு வயது சிறுவன் உயிரிழப்பு

10 months ago
in செய்திகள்

சிலாபம் – வென்னப்புவ பகுதியில் தலையில் தேங்காய் விழுந்ததில் இரண்டு வயது சிறுவனொருவன் உயிரிழந்துள்ளான்.

வென்னப்புவ – பண்டிரிபுவ பகுதியில் நேற்றுமுன்தினம் (14) தேங்காய் மட்டை வெட்டும் வீட்டொன்றில் பணிபுரியும் தமது தாய் மற்றும் தந்தையுடன் இருந்தபோது குறித்த சிறுவன் சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளான்.

விபத்தின் பின்னர் மயக்கமடைந்த குறித்த சிறுவன்,மாரவில மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தும் நிலைமை மோசமாக இருந்ததால் சிறுவன் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட்டான்.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மறுநாள் (15) காலை சிறுவன் உயிரிழந்தான்.

வறுமையில் வாடும் சிறுவனின் குடும்பத்தினருக்கு இறுதிச் சடங்குகளைச் செய்யக்கூட வசதி இல்லாததால், கொழும்பு தேசிய மருத்துவமனையில் உடல் அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அஸ்வெசும் பயனாளிகளுக்கு ஜூன் மாத கொடுப்பனவு நாளை வங்கி கணக்குகளில்!
செய்திகள்

அஸ்வெசும் பயனாளிகளுக்கு ஜூன் மாத கொடுப்பனவு நாளை வங்கி கணக்குகளில்!

June 17, 2026
கண்டி – தெல்தெனியாவில் காரிலிருந்து பெண் சடலம் மீட்பு; விசாரணை ஆரம்பம்!
செய்திகள்

கண்டி – தெல்தெனியாவில் காரிலிருந்து பெண் சடலம் மீட்பு; விசாரணை ஆரம்பம்!

June 17, 2026
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்றதாக இருவர் கைது!
செய்திகள்

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்றதாக இருவர் கைது!

June 17, 2026
அரசு விவசாயிகள், மீனவர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றியுள்ளது; சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு!
செய்திகள்

அரசு விவசாயிகள், மீனவர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றியுள்ளது; சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு!

June 17, 2026
அமெரிக்க தம்பதியருக்கு பிறந்த ஆசியக் குழந்தை; பெற்றோர் எடுத்துள்ள முக்கிய முடிவு
உலக செய்திகள்

அமெரிக்க தம்பதியருக்கு பிறந்த ஆசியக் குழந்தை; பெற்றோர் எடுத்துள்ள முக்கிய முடிவு

June 17, 2026
கோட்டாபயவின் ரிட் மனு விசாரணையில் இருந்து நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ விலகல்
செய்திகள்

கோட்டாபயவின் ரிட் மனு விசாரணையில் இருந்து நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ விலகல்

June 17, 2026
Next Post
ஹர்த்தால் தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை; காத்தான்குடி வர்த்தக சங்கம்

ஹர்த்தால் தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை; காத்தான்குடி வர்த்தக சங்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு