Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஹர்த்தால் தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை; காத்தான்குடி வர்த்தக சங்கம்

ஹர்த்தால் தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை; காத்தான்குடி வர்த்தக சங்கம்

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

காத்தான்குடி வர்த்தக சங்கத்தின் பெயரில் வெளியாகியுள்ளதாக கூறப்படும் ஹர்த்தால் அறிவிப்பு போலியானது என்று சங்கம் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் அந்தக் கடிதம், வரும் 18.08.2025 ஹர்த்தால் குறித்து சங்கம் எதிர்ப்பு என தீர்மானம் எடுத்ததாகக் கூறப்படுகிறது. எனினும், சங்கம் வெளியிட்ட விளக்கத்தில்,

“ஹர்த்தால் தொடர்பாக எங்கள் சங்கம் எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை, அதற்கான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. தற்போது பரவி வரும் அந்தக் கடிதம் முற்றிலும் பொய்யானது” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஹர்த்தால் குறித்த வதந்திகள் மற்றும் தவறான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

அதேசமயம் குறித்த ஹர்த்தால் தொடர்பான முடிவானது காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம்சம்மேளன தலைமைகளால் மட்டுமே தீர்மானிக்கமுடியும் எனவும் அவ்வாறு ஒரு தீர்மானம் எடுக்கப்படும் பட்சத்தில் தங்களுடைய உத்தியோகப்பூர்வ பேஸ் புக் பக்கத்தில் வெளியிடுவோம் எனவும் அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வெள்ளம், மண்சரிவு குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வெள்ளம், மண்சரிவு குறித்து எச்சரிக்கை!

September 16, 2026
சிறுவர் குற்ற வழங்குகள் உள்ளவர்களுக்கு அரச வேலை கிடையாது
செய்திகள்

சிறுவர் குற்ற வழங்குகள் உள்ளவர்களுக்கு அரச வேலை கிடையாது

September 16, 2026
ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு

September 16, 2026
தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது
செய்திகள்

தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது

September 16, 2026
அரச பல்கலைக்கழக ஆசிரியர்கள் ‘கறுப்பு வாரம்’ அறிவிப்பு
செய்திகள்

அரச பல்கலைக்கழக ஆசிரியர்கள் ‘கறுப்பு வாரம்’ அறிவிப்பு

September 16, 2026
ஞானசார தேரர் நீதிமன்றில் சரணடைந்தார்
செய்திகள்

ஞானசார தேரர் நீதிமன்றில் சரணடைந்தார்

September 16, 2026
Next Post
ஊழல் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ள தேசிய மக்கள் சக்தி அமைச்சர்

ஊழல் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ள தேசிய மக்கள் சக்தி அமைச்சர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு