Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
60ஆவது இலங்கை இராணுவ தடகள சம்பியன்ஷிப் புதிய சாதனைகளுடன் வெற்றிகரமாக நிறைவு

60ஆவது இலங்கை இராணுவ தடகள சம்பியன்ஷிப் புதிய சாதனைகளுடன் வெற்றிகரமாக நிறைவு

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

60 ஆவது இலங்கை இராணுவ தடகள சம்பியன்ஷிப் போட்டி தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் ஆகஸ்ட் 18ஆம் திகதியன்று ஆரம்பமாகி 20 ஆம் திகதியன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இப்போட்டியில் இராணுவத்தின் பல்வேறு படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 600க்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் தடகள மற்றும் உள்ளக போட்டிகளில் போட்டியிட்டனர்.

இலங்கை தடகள சங்கத்தின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்ட இப்போட்டியில், இராணுவ வீர வீராங்கனைகள் ஒரு தேசிய சாதனையையும், ஒரு இலங்கை இராணுவ தடகள சாதனையையும் மற்றும் 11 புதிய போட்டி சாதனைகளையும் நிலைநாட்டினர்.

இப்போட்டியின் பரிசளிப்பு விழாவில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!
காணொளிகள்

அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!

September 20, 2026
அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!

September 20, 2026
48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!
செய்திகள்

48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!

September 20, 2026
பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
செய்திகள்

பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

September 20, 2026
அனோஜனை விடுதலை செய்யக் கோரி கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம்!
செய்திகள்

அனோஜனை விடுதலை செய்யக் கோரி கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம்!

September 20, 2026
நாவலப்பிட்டியில் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு; 100 குடும்பங்கள் இடம்பெயர்வு!
செய்திகள்

நாவலப்பிட்டியில் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு; 100 குடும்பங்கள் இடம்பெயர்வு!

September 20, 2026
Next Post
இந்தியாவுக்கு 5 சதவீத தள்ளுபடியில் மசகு எண்ணெய் வழங்க ரஷ்யா திட்டம்

இந்தியாவுக்கு 5 சதவீத தள்ளுபடியில் மசகு எண்ணெய் வழங்க ரஷ்யா திட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு