Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காஸாவில் இரண்டு குழந்தைகள் உட்பட மேலும் எட்டு பேர் பட்டினியால் உயிரிழப்பு

காஸாவில் இரண்டு குழந்தைகள் உட்பட மேலும் எட்டு பேர் பட்டினியால் உயிரிழப்பு

1 year ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

காஸாவில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட மேலும் எட்டு பேர் பட்டினியால் இறந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் காஸாவில் ஒரு சில வாரங்களில் உணவுப் பற்றாக்குறையால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 289 ஆக உயர்ந்துள்ளதாகவும் இவர்களில் 115 பேர் குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா உட்பட பிற உணவு விநியோக முறைகளை முற்றிலுமாக துண்டித்து, அதன் சொந்த நான்கு மையங்களை இஸ்ரேல் திறந்ததையடுத்து இந்த மையத்தை நோக்கி உணவுக்காக வந்த 2,076 பேரை இஸ்ரேலிய இராணுவம் இதுவரை சுட்டுக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று (24) காஸா முழுவதும் நடந்த தாக்குதல்களில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இதில் உணவுக்காக காத்திருந்த 22 பேர் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸை தோற்கடிக்க இஸ்ரேல் தனது பாரிய தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து, இதுவரை 62,686 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 157,951 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கந்தளாயில் இரண்டு தனியார் பேருந்து சாரதிகள் கைது
செய்திகள்

கந்தளாயில் இரண்டு தனியார் பேருந்து சாரதிகள் கைது

September 13, 2026
அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்
செய்திகள்

அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்

September 13, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 13, 2026
கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி
செய்திகள்

கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி

September 13, 2026
புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை
செய்திகள்

புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை

September 13, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது

September 13, 2026
Next Post
கண்டி தேசிய வைத்தியசாலையில் 600 வாகனங்கள் நிறுத்தக்கூடிய நான்கு மாடி கட்டிடம் அமைக்க திட்டம்

கண்டி தேசிய வைத்தியசாலையில் 600 வாகனங்கள் நிறுத்தக்கூடிய நான்கு மாடி கட்டிடம் அமைக்க திட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு