Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிறுவர் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு அமைதிப் பேரணி

சிறுவர் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு அமைதிப் பேரணி

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

சிறுவர்களுக்கான பாதுகாப்பு சூழலை உருவாக்குதல்’ என்ற தொணிப் பொருளில் மெதடிஸ்த திருச்சபை வாழைச்சேனை சேகரத்தின் ஹனியல் சிறுவர் அபிவிருத்தி திட்டம் மருதநகரினால் சிறுவர் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு அமைதிப் பேரணி இன்று (28) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிரதேசத்தில் வாழும் பெற்றோர்கள் சிலர் வெளிநாடு செல்வதால் தங்களது பிள்ளைகள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பான பிரச்சாரத்துடன் இவ் பேரணி மருதநகர் மெதடிஸ்த திருச்சபையில் இருந்து ஆரம்பமானது.

பின்னர் விநாயகபுரம் வீதி வழியாக சென்று பேத்தாழை ஸ்ரீ முருகன் ஆலய முன்றலை வந்தடைந்தது. அங்கு கூடியிருந்த மக்களிடையே சிறுவர்களை பாதுகாப்பது தொடர்பான விசேட உரை ஹனியல் சிறுவர் அபிவிருத்தி திட்ட மாணவியால் நிகழ்த்தப்பட்டது.

பேரணியில் கலந்து கொண்டவர்கள் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான பல்வேறுபட்ட வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியிருந்தனர்.

பெற்றோர்கள் தமது பிள்ளைகளை சிறுவயதில் விட்டு விட்டு வெளிநாடு செல்வதால் பிள்ளைகள் பல சவால்களுக்கு முகம் கொடுத்தல், ஆரம்ப கல்வி மறுக்கப்படுகிறது, இடை விலகள் ஏற்படுகிறது, பாதுகாப்பின்மை ஏற்படுகிறது, சிறுவர் துஸ்பிரயோகம் புறக்கணிப்பு, கவனிப்பின்மையால் சுயத்தை இழக்க நேரிடல் என பல்வேறு பாதிப்புக்களை சிறுவர்கள் எதிர்நோக்குவதாக இதன்போது மக்களிடை எடுத்துக் கூறப்பட்டது.

குறித்த நிகழ்வில் வடக்குகிழக்குத் திருமாவட்ட அவை செயலாளர் அருட்கலாநிதி கே.எஸ்.நிசாந்தன் இலங்கை மெதடிஸ்த திருட்சபை கிரான் அருட்திரு எனோசன் போதகர் மற்றும் சமூதாயம் சார் உத்தியோகத்தர் பங்குபற்றியருந்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
செய்திகள்

க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

August 5, 2026
குழந்தைகளின் பசியை ஒழிப்போம்!; மூதூரில் நடைபெற்ற ENOUGH Campaign விழிப்புணர்வு ஊர்வலம்!
செய்திகள்

குழந்தைகளின் பசியை ஒழிப்போம்!; மூதூரில் நடைபெற்ற ENOUGH Campaign விழிப்புணர்வு ஊர்வலம்!

August 5, 2026
நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!
செய்திகள்

நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!

August 5, 2026
அகில விராஜ் காரியவசம் கைது!
செய்திகள்

அகில விராஜ் காரியவசம் கைது!

August 5, 2026
நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!
செய்திகள்

நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!

August 5, 2026
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!
செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!

August 5, 2026
Next Post
யாழில் சிங்கப்பூர் தம்பதியினரின் நிதியுதவியில் 108 ஜோடிகளுக்கு திருமணம்

யாழில் சிங்கப்பூர் தம்பதியினரின் நிதியுதவியில் 108 ஜோடிகளுக்கு திருமணம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு