Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆகஸ்ட் 28 ஆம் திகதி முதல் இலங்கைக்கு நேராக சூரியன் இருக்கும் என அறிவிப்பு

ஆகஸ்ட் 28 ஆம் திகதி முதல் இலங்கைக்கு நேராக சூரியன் இருக்கும் என அறிவிப்பு

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களம் அறிவித்ததாவது, சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி முதல் செப்டம்பர் 7 ஆம் திகதி வரை இலங்கையின் மேல் சூரியன் செங்குத்தாக காணப்படும்.

இந்நாள்களில் நாட்டின் பல்வேறு நகரங்களில் பகல் நேரத்தில் சூரியன் அதி உச்சமாக காணப்படும். அதற்கான திகதிகள் மற்றும் நேரங்கள் பின்வருமாறு வெளியிடப்பட்டுள்ளன

ஆகஸ்ட் 28 – பகல் 12.12 மணி
நாவன்துறை, திருநெல்வேலி, நல்லூர், கைதடி, கொக்குவில், கொடிகாமம், மீசாலை.

ஆகஸ்ட் 29 – பகல் 12.11 மணி
பல்லவராயன்கட்டு, மண்ணியாகுளம், அக்கராயன்குளம், அறிவியல் நகர், புதுக்குடியிருப்பு, கரைய முள்ளிவாய்க்கால், ஆனந்தபுரம்.

ஆகஸ்ட் 30 – பகல் 12.11 மணி
மன்னார், பெரியவிளாங்குழி, பெரியமடு, மூன்றுமுறிப்பு, புளியங்குளம், ஆனந்த புளியங்குளம், நிக்கவெவ, வெலிஓய, புல்மோட்டை.

ஆகஸ்ட் 31 – பகல் 12.10 மணி
அடம்பன்குளம், நேரியகுளம், புனேவவ, எட்டகட, கிரலுகம், கொறவப்பொத்தானை, பன்குளம், செல்வநாயகபுரம்.

செப்டம்பர் 01 – பகல் 12.10 மணி
கல்பிட்டி, தலாவ, சிங்கராகம, கல்கடுவல, நாச்சதுவ, படிகரமதுவை, கோமரன்கல்ல, வெருகல்.

செப்டம்பர் 02 – பகல் 12.10 மணி
ஆனைமடு, மொரகொல்ல்கம, தம்புள்ள, நிக்கவட்டுவன, வெல்லனேவல, கிண்ணையடி, கிரான்.

செப்டம்பர் 03 – பகல் 12.09 மணி
மாதம்பை, கம்புராபொல, கிரிமெட்டியாவ, தொறயாய, தொட்டகமுவ, ரத்தோட்டை, கெம்பரவவ, களுவாஞ்சிக்குடி.

செப்டம்பர் 04 – பகல் 12.09 மணி
ரட்டொலுகம, நிட்டம்புவ, அல்ஹம, கலாபிட்டமட, மல்வான, அரநாயக்க, மீககக்கிலுவ, பனம்காடு.

செப்டம்பர் 05 – பகல் 12.09 மணி
மொரட்டுவ, கெஸ்வெவ, பொல்கசோவிட்ட, கந்தப்பன்கொட, ஸ்ரீபலாவட்டல, வொகொந்தலாவ, கொட்டியாகல, பாணமை.

செப்டம்பர் 06 – பகல் 12.08 மணி
வென்தோட்ட, இட்டபன, தினியாவல, இத்தகண்ட, கொலன்ன, உடவலவ, அங்குனகொலவெவ, கதிர்காமம்.

செப்டம்பர் 07 – பகல் 12.08 மணி
காலி, அங்குலுகக, கெளபே, இமதும, யட்டியான, தெலிஜவில, குடகீல்ல, தங்காலை.

இதனால், ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 7 வரை நாடு முழுவதும் சூரியன் பகல் நேரங்களில் நேரடியாக மேலிருந்து வீசும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalsrilankanews

தொடர்புடையசெய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!
செய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

September 19, 2026
திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!
செய்திகள்

திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!

September 19, 2026
கேகாலையில் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!
செய்திகள்

கேகாலையில் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!

September 19, 2026
பெசிலுக்கு எதிராக நீல அறிவித்தலை விடுக்குமாறு சர்வதேச பொலிஸாரிடம் CID கோரிக்கை!
செய்திகள்

பெசிலுக்கு எதிராக நீல அறிவித்தலை விடுக்குமாறு சர்வதேச பொலிஸாரிடம் CID கோரிக்கை!

September 19, 2026
மட்டக்களப்பு கல்லடியில் EMS தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா!
செய்திகள்

மட்டக்களப்பு கல்லடியில் EMS தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா!

September 19, 2026
வாகனப் பதிவு பிரச்சினைகள் – புதிய வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்
செய்திகள்

வாகனப் பதிவு பிரச்சினைகள் – புதிய வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்

September 19, 2026
Next Post
புதுக்குடியிருப்பு மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாக மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலம் மீட்பு

புதுக்குடியிருப்பு மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாக மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலம் மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு